மீள்நினைவுகள் : 006
நாகர்கோவிலில் நான் தங்கி இருக்கும்போது, இருந்த வீட்டில் இருந்து எடுத்த புகைப்படம். மிக மகிழ்வாக இருந்த தருணங்களில் இதுவும் ஒன்று !



Stay Relaxed. Life Happens on Its Own – என்பது என்னை பொறுத்தவரை அசரீரி என்றே தோன்றுகிறது. கொஞ்சம் கவனிப்போம்.





இவை எல்லாவற்றிலும் ஒன்று பொதுவாய் இருக்கிறது.
அது என்ன என்று தெரிகிறதா ?
நம் கையை விட்டு அனைத்தும் விலகிச்செல்லும் போது .. வாழ்க்கை அதற்க்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது.
ஆம்.
Life happens on its Own. அங்கே நான் ” Stay Relaxed ” ஆக இருக்க வேண்டியது தான் என் Choice. In fact …I have no other choice at all ! 



இன்னொன்றும் பொதுவாகவே எனக்கு தெரிகிறது. வாழ்க்கை நம்மை மீண்டும் மீண்டும் காப்பாற்றுகிறது என்றால் … ? –
” இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது “
என்று அர்த்தம் ! மீண்டு வருகிறேன். மீண்டும் வருகிறேன். ஆம்.
” இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. வாய்ப்புக்கு மீண்டும் நன்றி இயற்கையே “


