The Covid 19 Pages – Day 05 / 06

#thecovid19pages ; Day 05 ; Part 06



Basics ; 100% Done.



Effects that Affect our Behavior – என்று ஒரு Live நான் எடுத்தது ஞாபகத்தில் இருக்கிறதா ? அதில் Pygmalion Effect என்று ஒன்று வரும். அதாவது … ” High Expectations Lead to Improved Performance in a Given Area ” – குறிப்பிட்ட பார்வைகளில் அதீத எதிர்பார்ப்பு, அதிகபட்ச செயல்திறனை கொண்டு வரும் ” என்கிற Effect அது.
இதில் High ஐ எடுத்துவிட்டு, Reasonable Expectations ஐ வைத்தாலே … நம் Performance அடுத்த உயரம் நோக்கி நகரும்.
ஒரு சில கேள்விகளை இந்த Reasonable Expectations க்காக இங்கே வைக்கிறேன். யோசித்தால் உங்களுக்கும் புரியக்கூடும்.





” மருத்துவத்தில் சொல்லப்பட்ட Rest க்கு பின், மனதிற்கு ஊட்டம் கொடுக்கும் எந்த நிகழ்வையும் செய்யலாம். ஆம். எந்த நிகழ்வையும். பாட்டு கேட்பது முதல் படிப்பது முதல் படம் பார்ப்பது முதல் … மக்களுடன் online ல் உரையாடுவது வரை ! “







மேற்சொன்னவைகளை படித்தவுடன் எப்படி தோன்றுகிறது ? ” எதையும் சந்திக்கலாம் ” என்று தோன்றுகிறதா ?. அப்படி எனில் .. Pygmalion Effect உங்களுக்கும் அழகாக புரிய ஆரம்பித்து இருக்கிறது என்று அர்த்தம். முன் வாழ்த்துக்கள் for #HappyCovid19.



Fav Scenes ;
எல்லாப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே … நீ நதி போல ஓடிக்கொண்டிரு …. பாடலில் வரும் …
” முன்னால் முன்னால் முன்னால் வாடா “
” உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா “
– ஏற்கெனவே சொன்னது தான். கடின தருணங்களில் நமக்குள் ஒரு நல்ல சூழல் மனதை உருவாக்க முடியவில்லை எனில் இந்தப் பாடல்கள் எல்லாம் எதற்கு ?


