The Covid 19 Pages – Day 08 / 09

#thecovid19pages : Day 08 ; Part 09 : #happycovid19



How To Be Calm and Constructive ?
என்று ஒரு Live செய்தேன். ஞாபகம் இருக்கிறதா ? அங்கே இருந்து கற்க வேண்டி இருக்கிறது. கவனிப்போம்.



1. Find a Challenging Place / and / Be Calm
இருப்பதிலயே மிக Challenging Place என்பது என் வீட்டில் இருக்கும் Drawing Hall ல் அமைதியாக அமர்ந்து இருப்பது தான். அப்படி நான் இருந்ததே இல்லை. Busy யாக ஓடிக்கொண்டே இருக்கும் பொழுதில் … வரவேற்கும் அறை .. just எனக்கு கடக்கும் அறை.
2. I Don’t Know
” எனக்கு தெரியவில்லை ” என்பது எவ்வளவு பெரும் உண்மை ! சூழ்நிலை மாறி இருக்கும்போது … ” எனக்கு தெரியவில்லை ” என்று கடப்பது தான் Calm and Constructive ன் முதல் பலம்.
3. This is Interesting
சவாலான சூழ்நிலைகளில் ” This Is Interesting ” என்று கடப்பது மிகவும் Constructive ஆன பார்வை.
4. Overall Picture and What’s the Worst ever will happen ?
Overall Picture இல் Worst Ever என்ன என்று யோசித்த பின், அட .. just இறப்பு தானே அது … என்று மனம் நினைத்த பின்பு… இந்த Covid19 இன்னொரு நல் நினைவு காலமாக நகர ஆரம்பிக்கிறது.
5. Five Best things happened because of this Challenging Situation
1. நல்ல ஓய்வு
2. நல்ல தூக்கம்
3. சிறப்பான புத்தக வாசிப்பு
4. தவ மனநிலை
5. சிறு சிறு வேலைகளில் கவனம்
6. Send a Mail / Message / Letter – to 5 People Once in 3 Months
யோசித்து வைத்திருக்கிறேன். எழுத வேண்டும்.
7. Complete Social Media Detox.
இந்த எழுத்தை தவிர வேறு எதுவும் இல்லாமல் இருக்க முடிகிறது.
8. Go to bed extra on hour before
இது தான் பெரும் ஆச்சர்யம். சீக்கிரம் உறங்கி அதிகாலையில் எழுந்து ..
9. Donate
செய்கிறேன்.
10. Give a 3 Hours, DARK room Break.
மதிய வேளையில் … இந்த Dark Room Break எனக்கு பெரும் ஆச்சர்யம்.