மீள்நினைவுகள் : 011
ஒரு நிறுவனத்திற்காக செய்த நிகழ்வில் எடுத்த புகைப்படம். எண்ணங்களில் சரியில்லாத காரணத்தால் … அந்த நிறுவனத்திற்கு Bye சொல்லியது வரலாறு.



பொதுவாக பெரியவர்கள் பேச ஆரம்பித்தால் நான் அமைதியாகி விடுவது யதார்த்தம். “அனுபவம் பேசுகிறது… கேட்போமே ” என்று தான் தோன்றும் எனக்கு. ( அனுபவம் அற்ற மூடத்தனம் நிறைந்த பேச்சுகளை பெரியவர்கள் பேசினால் நான் கேட்பதில்லை. வயது காரணமாக அவர்கள் சொல்வதற்கு மரியாதை கொடுத்துவிட்டு சிரித்து நகர்ந்து விடுவதே என் இயல்பு.)
ஆனால் சரியாக பேசினால் .. ? கண்டிப்பாக நாம் அமைதியாவது தான் நல்லது. சில பெரியவர்கள் பேச்சுவாக்கில் பேசியதில் நான் எடுத்துக்கொண்டவற்றை இங்கே பகிர்கிறேன். யாருக்கு தெரியும் ? உங்களுக்கும் உதவலாம் !











அதாவது மனதிற்கு கடினத்தை வழங்குபவன்.





இவை எல்லாமுமே எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இன்று முதல் உங்களுக்குள்ளும் ஏற்படுத்தலாம். முன் வாழ்த்துக்கள்.


