Frozen Learning : 011
” Hope is the Fuel for New Beginning ! “
வாழ்க்கை நம்பிக்கையை விதைக்கிறது. நம்பிக்கை புதிய முயற்சிகளை முன்னெடுக்கிறது. முன்னேறுபவனுக்கு கண்ணில் தெரிவதெல்லாம் சவால்கள் அல்லது பாடங்கள்.
வாழ்த்துகள்
சதீஷ்.
காலை 03 மணிக்கு எழுந்து 04.00 மணிக்கு கோவையில் இருந்து பயணம் ஆரம்பித்து, 05.00 மணிக்கு திருப்பூரில் ! கூடவே
Anuthama Radhakrishnan
அவர்களும். ஆட்கள் அற்ற சாலைகளில் பயணம் என்பதெல்லாம் Traveller களுக்கான பெருங்கனவு. வழுக்கிக்கொண்டு சென்ற City யில் வழுக்காமல நின்ற city அவ்வளவு அழகு !
” When Humans disappear, World Looks More Beautiful “
திருப்பூர் காலையிலேயே பரபரப்பு காட்டியது. Bharathi Enterprises தன்னை சுயமாக ஆரம்பித்துக்கொள்ள தயாராக நிற்க, முழு குடும்பமும் பூஜைக்கு தயாராக இருந்தது. நல் எண்ணங்களுடன்
Priyanalli Raghavan
Sridhar Rethinam
நீண்ட தூரம் பயணிக்க, Zenlp team Virtual ஆக வாழ்த்து சொல்ல .. ஊழியர்கள் Cake வெட்ட, ஒரு வரலாறு இன்று முதல் ஆரம்பம்.
” Employee is an integral part of all actions of business life, not only in working hours ! “
சதீஷை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். யதார்த்தமாக பேசும், சாதாரணமாக தெரியும், பெரும் ஆளுமை அவர். வரும் காலங்களில் அவரின் பன்முக வியாபார ஆளுமை நமக்கு தெரியவரும் !
” IF YOU WANT TO KNOW ONE, TRY FOLLOWING FOR YEARS, BEFORE MAKING ANY ASSUMPTIONS ! “
அந்த குழந்தைகளுக்கு அது முன்னெழுதல் காலை. ஆனாலும் சிரித்தல் விளையாடுதல் cake சாப்பிடல் விபூதி இடுதல் என்று ஓர் கதம்ப காலை அது ! சிரித்துக்கொண்டே விளையாடிய Ribu வும், பெண் குழந்தைகளுமாக அந்த குடும்பம் முன்னேறுகிறது. முன்னேற வேண்டும். பலருக்கு பதில் அவர்களின் முன்னேற்றத்தால் கொடுக்கப்படவேண்டும்.
” Growth is a Muted Statement. Yes. Strong Statement. “
என் Meditative நேரத்தில் … அவர்களுக்கென்று இயற்கையிடம் வேண்டுதல் உண்டு. அந்த வேண்டுதலில் சதீஷ் க்கு நிறைய சவால்களும், குடும்பத்திற்கு மகிழ்வும் வேண்டும் என்று தான் இருக்கும்.
வாழ்த்துகள்
அனைவர்க்கும் !
” Ask for challenges. Improve from within. Let Family enjoys the Best of Life ! “






