நான் எனப்படும் நான் : 127
” Its not about early morning wake up. Its about what you do in the First two hours after waking up ! “



காலையில் எழுந்தவுடன் அப்படி என்ன தான் செய்ய வேண்டும் ?
இதில் ஒவ்வொருவருக்கும் நிறைய பார்வைகள் உண்டு. என் பார்வையை இங்கே பதிகிறேன். உங்களில் யாருக்கோ உதவக்கூடும்.







” இதை இப்படித்தான் செய்ய வேண்டுமா ? “



உங்களுடைய முதல் இரண்டு மணி நேர நிகழ்வு பற்றி பகிரலாம். எனக்கும் மற்றும் யாருக்கோவும் உதவக்கூடும் !


