நான் எனப்படும் நான் : 181
” Learning Never Stops.
So is the Attitude to Learn “
Financial Planning – Course ஐ – படித்து, தேர்வெழுதி, தேர்ச்சி பெற்ற பின் …மனதில் தோன்றுவதை இங்கே பகிரத் தோன்றியதை பகிர்கிறேன்.
இருக்கிறோம் என்று சொல்கின்றன.
” நாம் இன்னமும் இளமையாகவே இருக்கிறோம் – கற்றலில் மற்றும் செயல்படுத்துதலில் “
மற்றபடி அம்மா அடிக்கடி சொல்லும்
” சிங்கப்பல் இருந்தா அதிர்ஷ்டம் டா “
விற்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை 







