Frozen Learning : 005
” If We have a Shoulder which Understands Our Queries, then, The World seems to be Ours ! “



தாய்மாமன் உறவு – வெறும் இன்னொரு உறவு அல்ல. அது இந்த உலகின் இதமான பக்கங்களையும் காண்பிக்கும் உறவு.

” மாமா … இங்கே பக்கத்தில எங்கே ஆறு இருக்கு ? தண்ணியில விளையாடனும் “

” Window seat தான் எனக்கு பிடிக்கும். நான் Front Left ல உட்கார்றேன் மாமா “
( நிறைய குழந்தைகளுக்கு Front Left Seat தான் .. பயணங்களில் Everest !

” கார்ல மலை ஏறும்போது ஏன் மாமா காது அடைக்குது ? “

” ஏன் மாமா அவங்க எல்லாம் Group ஆ சத்தம் போடுறாங்க ? பொது இடத்தில் சத்தம் போடக்கூடாது தானே ? “

” மாமா .. எங்க போய் சாப்பிட போறோம் ? “
” மாமா .. நான் மடியில உட்காரவா ? “
” மாமா .. நாம ஒரு Long Drive போவோமா ? “

” மாமா … அவ்ளோ வேகமா போறாங்களே .. பயமாஇருக்காதா ? “




” There is always a Cushion in Any Relationships – as long as – We Respect it from both Sides ! “


