நான் எனப்படும் நான் : 172
” Choose Moments – To Speak or Not to Speak. Mostly … not to speak ! “



வித்தியாசமான மனநிலை ஒன்றை இப்போதெல்லாம் கவனிக்கிறேன்.
அதன் சூழ்நிலைகளையும்.




சரி …ஏன் இப்படி தோன்றுகிறது ?



மனிதர்களின் பேச்சுக்களில் கீழ்கண்டவற்றை கவனிக்கலாம்.







இன்னும் பல Classifications ! இவர்களை பார்த்தால் கொஞ்சம் சிரித்து கடந்துவிடவே தோன்றுகிறது.









இவர்களிடம் நிறைய கேட்க தோன்றுகிறது. ( பேசுவதை விட கேட்கவே ! )
இவர்களிடம் கேட்பதை மற்றவர்களுக்கு எழுத்து, பேச்சு மற்றும் செயலால் பகிர தோன்றுகிறது.
ஒரு நாள் முழுக்க ( தேவையை தவிர்த்து ) பேசாமல் இருந்துவிடவும், நிறைய கேட்கவும் தோன்றுகிறது. ஏற்கெனவே நான் அப்படித்தான் என்றாலும் இப்போது என்னவோ ஒரு Fine Tuning நடப்பதை புரிய முடிகிறது.
அதாவது கேட்க வேண்டும். அதிலும் … தனி மனித / சமூக / பொருளாதார / புதிய வகை சிந்தனை சார் … பேச்சுக்கள், உரையாடல்கள், கேள்விகள், பதில்கள் …போன்றவற்றையே நிறைய கேட்க தோன்றுகிறது.
இப்போதெல்லாம் ” ஆம் நீங்கள் செய்தது சரி ” என்று முடித்துக்கொள்ளவே தோன்றும் யதார்த்தமும், அது ஏற்படுத்தும் ஆழ் மௌனமும் … விவரிக்க முடியா ஆனந்தமாக இருக்கிறது !



யோகியிடம் அவர் கேட்டார் ..
” எல்லோரும் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். யாராலும் அமைதியாக இருக்க முடியவில்லை. ஏன் ? “
யோகி மௌனமாகவே இருந்தார்.!


