Zenlp Practitioner Online
Zenlp Practitioners / Online :
” எனக்கு வெளியில் வர முடியாது. வீட்டில் இருந்தே படிக்க வேண்டும் ”
” என்னால் travel செய்ய முடியாது. இருக்கும் இடத்தில் இருந்து online இல் படிக்க வேண்டும் ”
” நான் வெளிநாட்டில் இருக்கிறேன். இந்தியா வர நாளாகும். Online இல் படிக்க விரும்புகிறேன் ”
” கொஞ்சம் busy யான ஆள் நான். என்னுடைய comfortable hours இல் படிக்க வேண்டும் ”
Online இல் session என்பதற்கு சில வசதிகள் உண்டு. இருந்த இடத்தில் இருந்து படிக்க முடியும். நேராக வந்து படிப்பதை போல வராது என்பதை போல, online இல் இருக்கும் வசதி எங்கும் வராது என்பதும் உண்மை. Course ஐ conceive செய்த பின், practice இல் practical experience ஐ எடுத்துவிட முடியும்.
அமெரிக்காவில் இருந்து தற்போது படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு – online realizations பெரிய மாற்றமாக இருக்கிறது. ஆக .. தூரம் கற்றலில் ஒரு Disadvantage இல்லை.
சந்திப்போம் இருவரின் கணினி திரையில். அல்லது IPad இல். அல்லது கைபேசியில்.
முன் வாழ்த்துக்கள்.
https://goo.gl/forms/aKZSNDXf99EsSr2z2