The Covid 19 Pages : Day 01 / 02

#TheCovid19Pages ; Day 01 ; 002



முதலில் இரு பார்வைகளை இங்கே வைக்கிறேன்.
1. மருத்துவ ரீதியாக சொல்லப்படும் எந்த பார்வைகளையும், மருந்துகளையும், ஓய்வையும் முழுவதுமாக Follow செய்கிறேன். அதில் Compromise என்பதே இல்லை.
2. நாணயத்தின் இரண்டாம் பக்கம் என்பது மனம் ! அதை சரியாக வைத்திருப்பது மிக முக்கியம் ! மிக மிக. மனதில் Weakness வந்துவிட்டால் எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த வாய்ப்பில்லை !
அந்த இரண்டாம் பார்வையை தான் இங்கே பகிர்கிறேன். அதனால் முதல் பார்வையை சரியாக செய்யவில்லை அல்லது கவனிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல !



” நமக்கு Covid19 இருக்கலாம் ” என்று நினைத்தவுடன் .. நம்மிடம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
என்னுடைய மனதின் பதில்கள் ( ) அடைப்பு குறிக்குள் !






Bharath Srini
அனுப்பியதும் ! Comment இல் பகிர்கிறேன். )





சரி சரி .. அந்த Fav Scenes லாம் என்ன ? என்று தானே கேட்க தோன்றுகிறது. நிறைய. அதில் ஒன்றே ஒன்று மட்டும் இங்கே சொல்கிறேன்.
” கண்ணுல திமிரு
உன்ன rod எடுக்க வந்தாரு….
தலைவன் வேற ரகம்
பாத்து விளையாடு ! “
பின்னே ? நாம் கட்டமைதிருக்கும் பிம்பங்களை தான் மனம் நம்பும். முழுமையாக ! சினிமா வின் உதவி இங்கே தான் தேவை. இங்கே கூட உதவவில்லை எனில் அதை ஏன் நாம் பார்க்க வேண்டும் ? ஒவ்வொருவருக்கும் ஒரு Energy Booster. எனக்கு இப்படி பல Scenes from Cinema ! ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொன்றை Share செய்கிறேன்.



நான் சமீபத்தில் Covid19 இல் இருந்த ஒரு ஆளுமைக்கு சொன்ன வார்த்தைகள் இவை.
” மருந்து அது வேலையை பார்க்கட்டும். மனசை நீங்க பார்த்துக்குங்க “
அது எனக்கும் தானே பொருந்தும் ? 





