#மீள்நினைவுகள். Mount Abu – அங்கே இரவில் பாதுகாவல் செய்யும் மனிதனிடம் இருந்து பெற்றுக்கொண்ட தலைப்பாகை, Shawl,.நீள் தடியுடன் எடுத்த புகைப்படம் இது. நான் அணிந்த பின் அவர் சிரித்து கொண்டே சொன்னது .. ” நன்றாக இருக்கு. “. அவர்
#thecovid19pages ; Day 04 ; Part 05 முதலில் Basics – Temp ? 96.9 / Oxygen ? 97 / Proper Rest ? / Tablets Taken
#thecovid19pages ; Day 03 ; Part 04 ” கற்றுக்கொடுப்பது மற்றவர்க்கு மட்டும் அல்ல. தனக்குள் இருக்கும் மாணவனுக்கும் சேர்த்துத்தான். “ Day 24 ;
#thecovid19pages : Day 02 ; 003 என்ன முகம் பளிச்சென்று இருக்கிறதா ? Credits to
G Indra
Mam’s Abi Soap. சிறப்பாக வருவீர்கள் நீங்கள். முன் வாழ்த்துக்கள். முதலில் சில Basics
#TheCovid19Pages ; Day 01 ; 002 முதலில் இரு பார்வைகளை இங்கே வைக்கிறேன். 1. மருத்துவ ரீதியாக சொல்லப்படும் எந்த பார்வைகளையும், மருந்துகளையும், ஓய்வையும் முழுவதுமாக Follow செய்கிறேன். அதில் Compromise என்பதே
#TheCovid19Pages ; Day 01 பொதுவாகவே … நாம் நோய்வாய்ப்படுகிறோம் என்றால் ( இங்கே Covid 19 ) .. ஒரு வித புதிய முகம் நம்மை நோக்கி வர ஆரம்பிக்கும். ஆம். சோர்ந்து போன, தூக்கம்
#WhoIsJay : 075
💐💐💐
“ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றில் இருவர் குதித்தனர். இருவரும் எதையோ தேடித்தான் குதித்தார்கள். ஆனால் ஒருவன் தேடலை தவிர்த்து ஆற்றின் அழகை ரசிக்க ஆரம்பித்தான். ஆறு அவனை ஏதோ ஒரு பக்கமாய் இழுத்து சென்று கொண்டு இருந்தது. நீர்ச்சுழியில் மாட்டிக்கொண்டு இறந்தான். இன்னொருவன் தேடலை மட்டுமே கவனமாய் வைத்து முன்னெறினான்.
#WhoIsJay : 073
💐💐💐
நாடு, சுதந்திரம், முன்னேற்றம், இத்தனை வருடங்கள் …அனைத்தும் பற்றி பேச காலையிலேயே .. ஆரம்பித்தாயிற்று – ஒன்றே ஒன்றை தவிர. அது என்ன ? நாம் சுதந்திரமாக இருக்கிறோமா ? அதாவது .. ” இதுதான் நான் ” என்று சொல்லும் அளவிற்கு, இதுவே என் உணர்வுகள் என்று
#WhoIsJay ; 072
💐💐💐
Zen கதை ஒன்று ஞாபகத்தில். ” என்னால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை குருவே. என்ன செய்வது ? ” சீடரின் கேள்வி.
” உன்னை போன்ற சிறந்த குருடர் உலகில் இருக்க முடியாது ” என்று குரு சொல்ல .. அதிர்ந்த சீடர் கேட்டார்.
” என்ன சொல்கிறீர்கள்
#WhoIsJay ; 071
💐💐💐
” உங்களை சந்தித்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ”
சொன்ன அந்த பெண்ணை கவனித்தேன். Teen வயது. முகம் முழுக்க மகிழ்வும், படபடப்பும்.
” நன்றி. எனக்கும் மகிழ்ச்சி ”
சிறிது நேர அமைதிக்கு பின் பேச ஆரம்பித்தார். புது சந்திப்புகளில் இந்த சிறிது நேர ஆரம்ப மௌனம் ஆச்சர்யமான