#அவனும்அவளும் ; 015
கொஞ்சுதலும், சண்டை போடுதலும், பின் கட்டி அணைத்து கொள்ளுதலும் அன்பு என்று யார் ( எவன் எவள் ) சொன்னது ? ஏதோ ஒரு நாள் எவனோ ஒருவன் எவளோ ஒருத்தி .. இது நன்றாக இருக்கிறதே என்று ஆரம்பித்த மென் அடிமைத்தனம் இது. காதல் என்றால் இதுதான் என்று
#WhoIsaJay ? : 064
💐💐💐
ஒவ்வொரு முறையும் முதலில் இருந்து – இந்த உணர்வை போல ஒரு உணர்வு உண்டா ? நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்து நமக்கு கொடுக்கும் இந்த உணர்வில் ஏன் நம்மால் வாழ முடிவதில்லை ? 💐 ஒரு விஷயம் நமக்கு தெரிந்தவுடன் நாம் அதை மீண்டும் வேறு
#WhoIsJay : 063
💐💐💐
கடந்த வருடம் ஒரு நண்பரை பார்க்க சென்று இருந்தேன். அங்கே வந்திருந்த இன்னொருவரை நண்பர் அறிமுகப்படுத்தினார். அந்த “இன்னொருவரின் ” – ” I am Always Right ” attitude எனக்குள் சிரிப்பாக மாறியது. அப்போது நடந்த உரையாடலை இங்கே பகிர்கிறேன். ” இந்த வருடம் இரண்டு
#WhoIsJay ; 062
💐💐💐
மனம் மிக மகிழ்வாய் இருந்தால் அதற்கு ஒத்துழைத்த உடலுக்கு ஒரு Reward கொடுக்க தோன்றும் எனக்கு. இது என் வழக்கம்.
இந்த முறை Reward கொஞ்சம் வித்தியாசமாக. ஏற்கெனெவே பல வருடங்களுக்கு முன் பார்த்த The GodFather 1 2 3
Jan to June – 6 Months – 28 Lakhs Steps. இந்த மாத 06 இலட்சம் செய்தாயிற்று. ஆனால் …Covid காரணமாக மொத்தமாக செய்ய வேண்டியதில் … 8 இலட்சம் பின்னோக்கி. இல்லை எனில் 36 இலட்சத்தை தொட்டிருக்க வேண்டும். வருடத்திற்கு 72 இலட்சம் என்று வைத்திருந்தேன். இப்போது 64 இல்
Who Is Jay : 061
💐💐💐
💐 எப்படி உங்களால் Consistent ஆக செய்ய முடிகிறது ? ஆரம்ப வாழ்வில் நான் Consistent ஆக இல்லை. அப்பாவை பார்த்து அதிசயித்து நின்றது உண்டு. எப்படி இவரால் ” கர்மமே கண் ” என்று இருக்க முடிகிறது ? என்று ஒரு கேள்வி அவரை
#WhoIsJay : 060
💐💐💐
எந்த ஒரு சடங்கும், நம்பிக்கையும், மதமும், குண நலன்களும், வாழ்க்கை முறையும் – திறமைக்கு எதிராய் இருந்தால் …அவற்றை அல்லது அவற்றை வைத்திருக்கும் மனிதரிடம் இருந்து நான் விலகிவிடுவேன். ஆம். அதுவே நான். அதே சமயம் திறமை நோக்கி பயணிக்கும் மனிதம் நீங்கள் எனில் உங்களிடம் இருந்து நான் விலகுவது
#WhoisJay : 059
தற்கொலை யின் இன்னொரு பக்கம்.
💐💐💐
அந்த பெண்ணுக்கு teen வயது. படபடப்புடன் Call. Call இல் இருந்த Voice இல் தெரிந்த அவசரத்தில் இருந்து ” ஏதோ ஒன்று தவறு ” என்று புரிந்துகொள்ள முடிந்தது. நிதானமாக அணுகவேண்டிய விடயம் என்று ஆழ்மனம் சொல்லியது.
” தப்பு பண்ணிட்டேன்
#SloggingSongs : 026
💐💐💐 6 இலட்சம் steps என்பது முதல் தடவையாக செய்யவில்லை. இதற்கு முன் பல முறை தொட்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அதில் ஒன்று அல்லது இரண்டு 50K இருக்கும். ஆனால் முதன் முதலாக Consistent ஆக 20K என்று முயற்சி செய்ய ஆரம்பிக்கிறேன் என்பதால் இது கொஞ்சம் special.
💐💐💐
#WhoIsJay : 058
90 நாட்களுக்கு பின் முடி திருத்திக்கொள்ளுதலில் இன்று மீண்டும். என் வாழ்நாள் முழுக்க இவ்வளவு முடியை நான் வளர்த்தது இல்லை. சுருள் முடி என்பத்தால் பின்னால் அதிகமாக வரும்போது வேறு ஒரு Image வரும் என்பதால் ஒரு 25 நாட்களில் முடி திருத்தி விடுவதுண்டு.
முதலில் நான் என் கைகளை Sanitize