#MyMoviesList : 007
#படம்சொல்லும்பாடம் ;
Hey Jude ; Malayalam 💐💐💐
பெரிய பையன் ஆனால் எண்ணங்களில் சிறுவன் மனநிலை, அதே சமயம் எண்களில் பெரிய புத்திசாலி. குடும்பம் அவனை பரிகாசித்து கொண்டே இருக்க, தனக்கென ஒரு உலகத்தில் அவன் வாழ ஆரம்பிக்கிறான். யாருமற்ற அந்த உலகத்தில் நேர்குத்திய கீழ் நோக்கிய பார்வையும்,
#MyMoviesList ; 006
#படம்சொல்லும்பாடம்
Evaru ; Telugu. 💐💐💐
Marriage Because of Convenience – என்று ஆரம்பமாகும் வாழ்க்கையின் போக்கை அட்டகாச திருப்பங்களுடன் விவரிக்கும் கதை. இதற்காக இது என்கிற உறவுகளில் ” வேறு ஏதோ ” ஒன்றை நாம் இழந்துகொண்டே இருப்போம். அது நம்மை நாம் எதிர்பார்க்காத பக்கங்களை நோக்கி
#MyMoviesList : 005
#படம்சொல்லும்பாடம்
Ishq ; Malayalam. 💐💐💐
உங்களுக்கு 18 முதல் 25 வயதா ? ஒரு பெண்ணை விரும்புகிறீர்களா ? அந்த பெண்ணுடன் யாருக்கும் தெரியாமல் ஒரு Drive போக முடிவு செய்கிறீர்களா ? அப்படி செல்லும்போது Romantic ஆக ஏதோ செய்யப்போக அங்கே வரும் Moral Police ஐ
#MyMoviesList : 004
#படம்சொல்லும்பாடம்
Joseph ; Malayalam 💐💐💐
சராசரி மனிதர்களிடம் இருந்து Hero க்களை வித்தியாசப்படுத்தி காட்ட உலகமே முயற்சிக்க, சராசரி மனிதரை அப்படியே காண்பிக்க மலையாளம் முயற்சித்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு சராசரி ஆனால் புத்திசாலி மனிதர் தான் Joseph.
நல்ல உயரம், Unfit உடல், கையில் பீடி,
#MyMoviesList : 003
#படம்சொல்லும்பாடம்
Helen ; Malayalam 💐💐💐
Habit of Life – இந்த வரிக்கு அர்த்தம் யதார்த்தமாக இந்த படத்தின் கடைசி காட்சியில் பொருத்துவது தான் அழகு. கடைசியாக எப்போது நீங்கள் சாதாரண மனிதர்களை பார்த்து முழு நிறைவாக சிரித்தீர்கள் என்று நான் கேட்டால் …உங்களின் பதில் என்னவாக இருந்தாலும்,
#MyMoviesList : 002
#படம்சொல்லும்பாடம் – 016
Vettah ; Malayalam. 💐💐💐
Menu is not the Meal – என்று ஒரு வரி உண்டு. Menu வில் இருக்கும் காட்சிகளை வைத்து order செய்தால், அதுவே கிடைக்கும் என்று நினைத்தால் தவறு நம்முடையது. அதுதான் இந்தப்படம் !
மஞ்சு வாரியர் ஒரு
படம் சொல்லும் பாடம் – 015
#MyMoviesList : 001
Section 375 ;
HINDI 💐💐💐
இந்திய நீதி மன்றங்களில் நீதி கிடைத்தால் சந்தோஷம். ஆனால் பெரும்பாலும் நிதிக்கு தான் நீதி என்று சொல்லப்பட்டாலும், இந்தப் படம் …அதையும் தாண்டி இருக்கும் ஓட்டை உடைசல்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுக்கிறது.
#WhoisJay ; 041
#அப்பத்தா #கற்றல்வரிகள்
💐💐💐 ஒரு இறப்பு. அப்பத்தாவும் நானும் சென்றோம். அப்பத்தா அழுது வெளியே வந்தார். நான் அப்படியே இருந்தேன்.
” அது எப்படி அப்பத்தா சட்டுன்னு அங்க அழுதீங்க ”
அப்பத்தா சிரித்தார். அட,.இப்போ அழுத அப்பத்தாவா இது ?.
” நமக்கு அந்த இறப்பு பெரிய விஷயம்
#WhoisJay : 040
#அப்பத்தா #கற்றல்வரிகள்
💐💐💐 ” யாருக்காவது கஷ்டம்னா பக்கத்தில் இருக்கணும். சந்தோஷமா இருக்கும்போது ஆயிரம் பேர் பக்கத்தில இருப்பாங்க. அப்போ நாம தேவை இல்லை அங்கே. ”
இந்த வரிகள் என்னுள் தங்கிப்போனது ஆச்சர்யம் தான். அர்த்தம் புரியாத வயதிலும் அடிக்கடி இந்த வரிகளை அப்பத்தா சொல்ல கேட்டு, அப்படியே
#WhoisJay ; 039
#கற்றல்வரிகள் #அப்பத்தா
💐💐💐 மாடு மேய்க்கும் தருணங்கள் முக்கியமானவை. வாழ்க்கை பாடங்களை நிறைய அங்கே கற்க முடியும். அப்படி சில பாடங்களை இங்கே பகிர்கிறேன். யாருக்கோ ஒருவருக்கு உதவலாம். ( ஆம். மாடு மேய்த்திருக்கிறேன். நாங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு வந்தவான்னு வச்சுக்கோங்க ! ).
💐💐💐
💐 அதிகாலை மாடு