#WhoisJay : 018
இந்தியா முழுக்க சுற்றி இருக்கிறேன். கடின நேரங்களில் ” யாரோ மனிதர்கள் ” வந்து உதவி இருக்கிறார்கள். அந்த உதவிகளுக்கு அவர்கள் யாரும் எந்த பணமும் கேட்டதில்லை. இன்னும் சரியாக சொல்ல போனால் ” வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு செல்லுங்கள் ” என்று அன்பாக கூறி இருக்கிறார்கள். அவர்கள் யாரும் என்னை
#20K ;
ஞாயிறு என்பது தூங்கி எழ அல்ல. இந்த வாரம் முழுக்க செய்ய வேண்டியதில், செய்யாமல் விட்டவற்றை செய்வதற்கான நாள் அது. பயிற்சி வகுப்புகள் இருந்ததால் .. 20000 ஐ தொடுவதை மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். இப்போது 25. எப்போது வேலை இல்லை என்றாலும் உடனே ” நடக்க / ஓட /
#WhoisJay ; 017
பயிற்சி வகுப்புகள் மற்ற வேலைகளை போல Just செய்துவிட்டு வீட்டுக்கு வந்து சேரும் வேலை அல்ல. பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட இது முதலில் வேலையே அல்ல. தவம் !
ஒரு பயிற்சி வகுப்புக்கு மனம் தயாராவது என்பது – கிட்டத்தட்ட முதல் நாள் மாலையில் இருந்தே ஆரம்பிக்கும். யாருக்கு இந்த வகுப்பு
#WhoisJay : 016
💐💐💐
அவ்வளவு எளிதாக வாழ்க்கை வசப்படவில்லை. இன்னும் ஞாபகம் இருக்கிறது. மழை பெய்தால் ஒழுகும் கூரை வீடு தான் எங்களுடையுது. தூங்கிக்கொண்டு இருக்கும்போது அம்மா ” டேய் உள்ளே வாடா. மழை பெய்யும்போல இருக்கு ” என்று சொன்ன கணங்கள் இன்னும் நினைவில் ! இன்று மழையை புகைப்படம் எடுக்கும்
#WhoisJay ; 015
” Hate me for What I am than Love me for What I am not ! ”
💐💐💐
எம்மை நோக்கி வந்த சில கேள்விகளை இங்கே பதிலுடன் பகிர்கிறேன்.
” உங்களிடம் நீண்ட நாள் தொடர்பில் இருப்பவர்கள் மிக குறைவாக இருக்கிறார்களே ? ”
#WhoisJay ; 014
💐💐💐
நானாகவே சிலருக்கு, நல்ல எண்ணத்துடன் .. சில விஷயங்களை சொல்ல முயற்சிப்பது உண்டு. அப்போது அதற்கு வேறு பெயர் கொடுக்க முயற்சிக்கும்போது … நானாகவே பேசியதுதான் தவறு என்று புரிந்து .. அமைதியாக ஒதுங்குவது உண்டு. அங்கே தான் ” கேட்டால் கொடுப்போம். இல்லை எனில் கேட்கும் வரை காத்திருப்போம்
#WhoisJay ; 013
ஆங்கிலத்தில் பேசும்போது, ஆங்கில வாசியை போல பேச வேண்டுமா ? நேற்று யாரோ ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி. அப்படி பேசாதவரை பற்றிய கிண்டலும் !. மனம் கொஞ்சம் பின்னோக்கி பயணித்தது. மனிதர்கள் தான் எவ்வளவு வித்தியாசமானவர்கள் ?
💐💐💐
நான் தமிழ் வகுப்பில் படித்தவன். முதல் முறை ஒரு நாள்
#ZenlpPages
Zenlp Academy
www.zenlpacademy.com
💐💐💐
” I find Life very Complicating. When I want to do something it sends me a result ” Failure
#WhoisJay
: 012
💐💐💐
” உங்களிடம் பயிற்சி வகுப்புக்கு வந்தால், நீங்கள் கேட்கும் கேள்விகளில் உள்ளே என்னவோ செய்கிறது. நான் ” செய்ய வேண்டியவற்றினை ” ( இதுநாள் வரை செய்யாமல் வைத்திருந்தவற்றை ! ) …உடனே செய்ய ஆரம்பிக்கிறேன். இதே நான் நிறைய பல பயிற்சி வகுப்புகளை பல பயிற்சியாளர்களுடன் சந்தித்திருந்தாலும் …
#WhoisJay ;
011
💐💐💐
யாரோ சொல்லும் எதையோ நம்பிக்கொண்டு, என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ, யார் என்ன சொல்வார்களோ … என்று பயந்து வாழும் மனிதர்களை கவனிக்கிறேன். என்ன வகையான மனிதர்கள் இவர்கள் ?
💐💐💐
பொதுவாகவே மனிதர்களால் சொல்லப்படும் நிறைய விஷயங்களில் சில விஷயங்களை நான் கவனிப்பதுண்டு.
💐 இது அவருக்கான உண்மையா