#நாளையவெளிச்சம் ; 001
இன்றில் இருந்து அடுத்த சில வருடங்களில் மிகச்சிறப்பாக வரப்போகும் ஆளுமைகளை முன்னமே தெரிவிக்கிறேன். இவர்களை கவனியுங்கள். இவர்களின் திறமைகள் நாளைய வெளிச்சமாக மாற்றம் அடையும்போது, நாளைய இருள் விலக ஆரம்பிக்கும். அப்போது இங்கே சொல்லப்படும் விடயங்கள், அங்கே பேசப்படும் ! 100 ஆளுமைகளை இப்படி பட்டியல் இட விழைகிறேன்.
#நகரும்புல்வெளி ;
அழகாக இருக்கிறது அந்த ஏரி – ஆம். ஆனால் … இரவு 11 மணிக்கு மேல் காலை 07 மணிக்குள் ! மற்ற நேரங்களில் ? சொல்ல விரும்பவில்லை. மனிதர்கள் படையெடுப்பில் ஏரி தன்னை இழப்பதை வார்த்தைகளில் சொல்வது இரண்டாம் வலி !
பதினோரு மணிக்கு மேல் ஏரியை நோக்கி நடந்த போது
#WhoisJay ;
004:
ஒரு Feedback ;
” என் அம்மாட்ட அடுத்த ஜென்மத்துல எங்க பிறக்கனும்.. யாரா பிறக்கனும்னு கேட்டேன்.
நான் எதிர்பார்த்த பதில்.. நான் புருஷனா பிறக்கனும். உன் அப்பா எனக்கு பொண்டாட்டியா பொறக்கனும்னுதான்.
ஆனா என் அம்மா சொன்னது.. வானம்பாடியா பொறக்கனும். வானத்துலயே சுதந்திரமா பறக்கனும்னு சொன்னாங்க.
இப்ப ஜெய் சுத்துறத
#WhoisJay ?
003:
இந்தியா முழுக்க பயணித்திருக்கிறீர்களா ?
ஆம். அனைத்து மாநிலங்களுக்கும். Car இல். Single Drive. Maruthi 800 இல் ஆரம்பித்து, Honda City வரை. லட்சக்கணக்கான Kms. பல சூழ்நிலை, வாகன, மனித, சமுதாய அனுபவங்கள். அவ்வளவும் உள்ளே எரிபொருளாக அசைபோட்டு ஊர்கின்றன. இந்தியாவை போல ஒரு அழகான தேசம்
#WhoisJay ?
002:
நீங்க ஒரு Photographer ஆ ?
நிறைய பேருக்கு இன்னும் நான் JSP தான். JSP Photography என்னுடைய புகைப்படங்கள் தாங்கும் Brand name. புகைப்படங்கள் என்னுடைய மூச்சு வடிவங்கள். இந்தியா முழுக்கவே சுற்றிய அனுபவ புகைப்படங்கள் இன்னும் ” காத்துகிடத்தலில் ” இருக்கின்றன. குறிப்பாக இமயமலை புகைப்படங்கள் !
#WhoisJay ?
001:
இந்தக் கேள்வி பல முறை எறியப்பட்டு இருக்கிறது. Who are you ? என்று கேட்டால் பதில் சொல்லலாம். Who is Jay ? என்று என்னிடம் கேட்க வாய்ப்பில்லை. அது எனக்கு பின்னே கேட்கப்படும் கேள்வி என்பதால் நான் பதில் சொல்வதில்லை.
அதே நேரம் இப்போதெல்லாம் என்னிடமே இந்த கேள்விக்கு
#சாய்கிருபா #திருப்பூர் #கவின் #அமுது #ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அவருக்கு கவின் என்ற பெயரை வைத்தபோது, அவரின் தந்தை அநேகமாக .. ” எம் மகளின் மன அழகை போல அவர் அருகாமையை உணரும் குழந்தைகளின் மனமும் ஆகக்கூடும் ” என்று யோசித்திருக்க வேண்டும் !
அதென்ன சாய்கிருபா ?. Special குழந்தைகள் என்பவர்களுக்கு இங்கே இருக்கும் தெய்வங்களும்
#நான்எனப்படும்நான் ;
#Zenlp ;
ஒரு ஆரம்பத்தின் கதை ;
20 + வருடங்கள். இந்தியா முழுவதும் பயணங்கள். பயிற்சி வகுப்புகள். அந்த பயிற்சி வகுப்புகளில் நான் சந்தித்த … வெவ்வேறு கலாச்சார மனிதர்கள். மனித உணர்வுகள்…. பண்புகள் … முகமூடிகள்…. நல்ல சிந்தனைகள் … புறம் பேசும் மனித அழுக்குகள் … எதிர்பாரா உதவி
#SloggingSongs ;
சில பாடல்கள் நம்மை வருடிக்கொண்டே இருக்கும். அவற்றின் இசையும் அப்படியே. பொதுவாகவே இசை குறைந்து, வார்த்தைகளின் ஒலி அதிகமாகும் அழகு தான் பாடலில் அட்டகாசம் ! கூடவே புல்லாங்குழல் பயணிக்க, வாழும் வாழ்க்கையே வேறு விதம் என்று சொல்ல வைக்கிறது.
” மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல்
#SloggingSongs ; 22
சில பாடல்களை மறக்கவே வாய்ப்பில்லை. இந்த பாடல் என் வாழ்வின் personal பக்கங்களில் முக்கியமானது. தோள் தூக்கி நின்று மெதுவாய் நடந்து துள்ளி குதித்து சிரித்த கணங்கள் இன்னும் நினைவில் ! அவ்வளவு அழகு இந்தப் பாடல் !
” நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே
அஹஹா. ஹா.அஹஹா.ஹ ஹா…
ஏட்டுக்கல்வி