#SloggingSongs ; 008
” என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம் ”
இணைவது உடலில் என்று குழம்பி குழப்பி கொள்பவர்களுக்கு இந்த வரிகள் புரியப்போவதில்லை. ஆத்மார்த்த இணைவில் உடல் just
#தூக்கமது கண் விடேல்
ஒரு 24 மணி நேரம் நீங்கள் தூங்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும் என்று யோசித்தது உண்டா ? வெளியே நாம் Tired ஆக இருப்போம் என்று நமக்கு தெரியும். ஆனால் உள்ளே ?
மூளைக்கு செல்லும் குளுக்கோஸ் அளவில் 6 % – ஆறு சதவிகிதம் குறையும். சரி. அப்போ
#sloggingSongs ; 007
இன்று உடன் பயணித்த பாடல் என் Fav.
” என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காது ”
ஆண் பெண் உறவில் தனியாக உணர்ச்சிகள் இருக்கிறது என்று புரிவதே .. அந்த உறவின் மகத்துவம். ஒரு பக்க உணர்ச்சிகளை
#sloggingSongs : 006
” விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வியர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள் ”
Heat என்று சொல்லப்படும் உஷ்ணம் காதல் உணர்வில் அதிகம். Hormones எக்குதப்பாக எகிறும் வேளைகளில், balance இழந்து, உரசல் அதிகமாகி, உஷ்ணம் ஏறும் வேலைகள் .. நிச்சயமாக காலை மாலை வேளைகள் – காதலில்
#sloggingsongs 005
” தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில் ”
தாய் மொழி அப்படித்தான். தாய்ப்பாலுடன் முதலில் சொன்ன ” ம்மா ” வை அடித்துக்கொள்ள இன்னும் ஒரு வார்த்தை பிறக்கவில்லை. Mom Dad எல்லாம் நகைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ” ம்மா ” போன்ற
#sloggingsongs 004
ரஹ்மான் ன் இந்த பாடல் கேட்ட முதல் முறையே என்னை வசப்படுத்தியது. என் தங்கை தான் முதலில் சொன்னாள். ” அண்ணா இந்த பாட்டு கேட்டியா… ? உனக்கு நிச்சயம் பிடிக்கும் “. நம் சார் மனிதர்களுக்கு நம் இரசனை பிடித்துப்போகிறது. அந்த ரசனை சார் பாடல்களை உடனே நமக்கு சொல்லிவிடுகிறார்கள். Link
#sloggingsongs : 003
” ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க ”
ஈர்ப்பதில் இருக்கும் ரசனையும் அழகும் வேறு எதிலும் இருக்குமா என்று தெரியவில்லை. காந்தம் தவிர்த்து ஈர்க்கும் உணர்வு இருக்கும் வேறு எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சில மனிதர்கள் ஈர்க்கிறார்கள். சில பண்புகள் ஈர்க்கின்றன. சில கனவுகள்
காலையில் 10000 steps முடிப்பதை போல ஒரு சுகம் உண்டா என்று தெரியவில்லை. Race Course அழகாக அமைதியாக நிற்கிறது. அத்துணை பேச்சுக்கும் witness ஆகிறது.
” பரவாயில்லை மன்னிச்சிடு தாத்தா . நல்லா இருக்கட்டும் ” என்று ஒரு இளம் தலைமுறை தன் தாத்தாவிடம் சொல்லுவதை விட நல்ல காலை இருக்க முடியுமா என்ன
10K slogging இல் ..சில பாடல்கள் எமக்கு மிக நெருக்கமாக உடன் வருபவை. அப்படி ஒரு பாடல் இன்று எம்முடன்.
என்னவோ தெரியவில்லை .. அந்த பாடலை கேட்ட பொழுதில் இருந்து இன்று வரை எம் Fav. என்னவோ செய்யும் பாடல்கள் என்று ஒரு List போடலாம். அந்த பாட்டின் அழகான மென் மெட்டும், இசையை
#தூக்கமதுகண்விடேல் : 003
அதெல்லாம் சரி .. தூக்கம் என்றால் என்ன ?
தூக்கத்தை பற்றி விளக்குவது என்பது கிட்டத்தட்ட வாழ்க்கையை பற்றி விளக்குவதை போல. ஏன் எனில் இதைப்பற்றி இன்னும் யாரும் சரியாக சொல்லவில்லை.
ஆனாலும் பலரின் விளக்கத்தை படிக்கும்போது கீழே சொல்லும் விளக்கம் சரியாக பொருந்துகிறது.
” தூக்கம் என்பது மனம் மற்றும்