கேட்டதும் பெற்றதும் :
மனிதர்கள் பேசுவதை கேட்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் இருபது முப்பது வருட வாழ்க்கை பற்றி பேசப்படும் பேச்சை கேட்பது அவ்வளவு எளிதல்ல. சரி… கேட்க வேண்டும் எனில் என்ன செய்யலாம் ?
பொதுவாக நல்லவைகளை நாம் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் நீண்ட நேரம் பேசுவதில்லை. ஆக .. நீண்ட நேரப் பேச்சுகள்
Hindi Medium :
படம் பார்த்த பின், தம் பிள்ளையின் படிப்புக்கு அரசாங்க பள்ளியை தவிர்க்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமும், International பள்ளிகளில் தம் பிள்ளையை சேர்க்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமும் – கிடைக்கும். ஆனால் அந்த பாடம் – அழகாக, யோசிக்க வைக்கும் விதமாக, உள்ளே ஏதோ ஒன்று பிசையும் விதமாக – கொடுக்கப்படுவதுதான்
Zenlp Practitioners / Online :
” எனக்கு வெளியில் வர முடியாது. வீட்டில் இருந்தே படிக்க வேண்டும் ”
” என்னால் travel செய்ய முடியாது. இருக்கும் இடத்தில் இருந்து online இல் படிக்க வேண்டும் ”
” நான் வெளிநாட்டில் இருக்கிறேன். இந்தியா வர நாளாகும். Online இல் படிக்க விரும்புகிறேன் ”
” The place to improve the world is first in one’s own heart and head and hands. Robert M. Pirsig ”
Masters @ Zenlp Academy – Is an Unique Program. Here @ Zenlp Academy, We make sure that your hidden best
கவிதைகளை எழுத ஆரம்பித்தால் என்ன ஆகும் ? அதற்கு முன் .. கவிதை என்றால் என்ன ? என்று கவனிப்போம்.
ஏதோ நான்கு /பதினாறு / இருபது வரி / அல்லது / இலக்கண சுத்தமாய் எழுதுவது / வித்தியாச வார்த்தைகளில் விளக்குவது .. இவையா கவிதைகள் ? இல்லை. இல்லவே இல்லை. கவிதைகள் என்பவை
www.zenlpacademy.com
ஒரு உலகம் இருக்கிறது. நம்முள். எப்போதாவது அங்கே எட்டிப்பார்க்கும் நாம், அங்கே நம் உண்மை முகத்தை பார்த்தவுடன், அங்கே இருக்க பிடிக்காமல் .. உடனே வெளியே வந்துவிடுகிறோம். அந்த உலகத்திற்கு ஓர் சாவி இருக்கிறது. அது நம்முடன் மட்டுமே இருக்கிறது. அந்த சாவியை கையில் எடுக்கும் தைரியத்திற்கு, தேவைப்படுகிறது .. இன்னொரு சாவி
பூமியில் இருந்து வேற்று கிரகத்திற்கு செல்லும் ஒரு விண்வெளிக் கலம். நூற்றி இருபது வருட பயணம். hibernation தூக்கத்தில் இருக்க வேண்டிய அனைவரும் அழகாய் தூங்கி கொண்டு இருக்க … விண்கலம் ஏற்படுத்தும் ஒரு மோதலில் ஒரே ஒருவன் எழுகிறான். யாருமே இல்லாத விண்கலத்தில் முப்பது வருடங்களுக்கு பின் எழுந்து, இன்னும் தொண்ணூறு வருடங்கள் இருக்கிறது
The survival :
For some, it seems group of boats floating on the water. For many, its a beautiful photograph. For few, its about how beautifully captured. But there are few, sitting inside those boats, probably thinking about how
The Lovers :
50 வயது கணவன் மனைவி. திருமணம் தாண்டிய வெளி உறவு இருவருக்கும். கணவனுக்கு தெரியாமல் மனைவிக்கு இருக்கும் ஓர் உறவு. மனைவிக்கு தெரியாமல் கணவனுக்கு இருக்கும் ஓர் உறவு. இருவரும் இருவருக்குள்ளும் நடிக்கும் அழுக்கு வாழ்க்கை. ( பல கணவன் மனைவிகளுக்கு படம் பார்க்கும்போது உள்ளே நெருஞ்சி விஷமாய் கேள்விகள் பரவ
நிறுவனங்கள் வேலையில் இருந்து ஆட்களை வெளியே அனுப்பும்போது … emotions அதிக அளவில் இருக்கும். Exit interview என்று ஒன்று நடக்கும். அதில் கோப தாபங்கள் வெடிக்கும். HR சரியாக deal செய்யவில்லை எனில் Court Case என்றெல்லாம் அலைய வேண்டி இருக்கும். சில நிறுவனங்கள் இவற்றை தவிர்க்க வேறு ஆட்களை இதற்காகவே வைத்துக்கொள்ளும்.
கதாநாயகன்