நேற்று xylo வின் பயணத்தில் ஒரு சிறு பிரச்சினை. திடீரென்று வாகனத்தில் ஒரு உதறல். Joint bush மாற்ற வேண்டிய தேவை. ‘ஒரு மணி நேரத்தில் மாற்றி விடலாம் ‘ .. என்று mechanic சொன்ன போதும் மனசு ‘ minimum மூன்று மணி நேரம் ஆகிவிடும் ‘ என்று சொல்லியது. முதலில் நான் check
” Hair cut செய்துக்கலாமா ? ”
” அப்பா வரணும் சார். ”
” ஏம்பா .. நீ செய்ய மாட்டியா ? ”
” செய்வேன். நீங்க புது customer. அப்பான்னா சரியா இருக்கும் ” – முகம் முழுக்க உற்சாகம், புன்னகையுடன் ஹரிஹரன். 08 ஆம் வகுப்பு முடித்து 09 ஆம்
நகர்தல் என்ற சொல்லாடல் .. மிக முக்கியமான ஒன்று. கடந்த காலத்தை புறம் தள்ளி, எதிர்காலம் நோக்கி, நிகழ்காலத்தில் பயணிக்கும் … ஒரு இயக்கமாக நகர்தல் என்ற சொல்லாடல் நிற்கிறது. ஒரு காலத்தில் .. ஆற்றுப் படுகையில் இருந்து ‘ஒரே இடத்தில் இருக்க முடியாமல்’ நகர்ந்தவர்கள் தான் நாம். தேடுதல் என்ற தாகம் நகர்தலில் மிக
கோபம் :
” நல்லாருக்கீங்களா ? ”
கேட்டபடி என்னிடம் வந்தார் அவர்.
சுருக்கங்கள் நிறைந்த முகம். அமைதியான, தேடல் அற்ற கண்கள்.
” நல்லாருக்கேன். நீங்க ? “.
சொன்னார்.
” சிறு வயதில் பார்த்தது. நீண்ட காலத்திற்கு பின் இப்போதுதான் பார்க்கிறேன். ரொம்ப சந்தோஷம் ”
அமைதியாக நின்றிருந்தேன்.
“அப்போவெல்லாம் சொன்னபடி செய்யவில்லை
மே தின வாழ்த்துக்கள் :
மே தின வாழ்த்துக்கள் என்று சொல்லும் அளவிற்கு, நாம் சௌகரியமாக வாழ்கிறோம் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
சாயம்மா – சிரித்துக்கொண்டே இயல்பாக பேசும் ஒரு excellence. ‘ அறுபதோ எழுபதோ ‘ இருக்கும் என்று வயதை கணிக்கும் அவருக்கு வயது அநேகமாய் 70 plus இருக்கலாம். வாழ்க்கையின்
கனவுகள்.
கண்கள் மூடியதும் விழித்துக்கொள்ளும் கனவுகளின் உலகம் பிரமிப்பானது. அந்த உலகத்தின் இயக்கமும், படைப்பும் நம்மை மட்டுமே சார்ந்தது. நினைத்து பார்க்க முடியா அதிர்ஷ்டங்களும், திருப்பங்களும், சாதனைகளும், சோதனைகளும் நிறைந்த பிரம்மாண்ட உலகம் அது. திடீரென்று விழிக்கும், மறக்கும், முனகும், பயணப்படும், பயப்படும் மற்றும் … மறந்து போகும் ஒரு உலகத்தில் சில மணி நேரம்
தூக்கம்
இந்த உலகின் அதிசயம் என்று தூக்கத்தை சொல்ல முடியும். இயக்கம் என்று ஒன்று இருப்பின், அது முடிவடையும் நிலை என்று ஒன்று எப்போதும் வரும். ஆனால் தூக்கம் அப்படி அல்ல. தூக்கம் மட்டுமே … முடிவும், தொடக்கமாக மாறி மாறி வரும். ஏதோ ஒரு நாளில் அதுவும் முடிவடையும்.
தூங்குவதில் இருக்கும் சுகம் பலருக்கு
தெரிந்ததும் தெரியாததும் 010 :
NH இல் இருந்து ஒரு 12 Km க்குள் இருக்கிறது அழகாய் ஒரு அணை. 1986 இல் கட்டப்பட்டு அந்த பகுதிக்கு நீர்க்கைகளால் உதவிக்கொண்டிருக்கிறது. காவேரி தான் உடல்.
செல்லும் வழியின் இருபுறங்களிலும் மேடு பள்ள காடு அமைப்பு. காட்டின் புறங்களில்
தெரிந்ததும், தெரியாததும் :
ஒரு உணவு விடுதிக்கு செல்கிறோம். உணவு இன்ன இன்னது வேண்டும் என்று சொல்கிறோம். உண்கிறோம். மகிழ்கிறோம். திரும்பி விடுகிறோம். அதையும் கடந்து …
அந்த உணவு விடுதியின் சுவற்றில், ஓவியங்கள் அழகாய் வரையப்பட்டு இருந்தால், ஒவ்வொரு ஓவியமும் உயிர் பெற்று உங்களுடன் பேச ஆரம்பித்தால், ஒரு ஓவியத்தை புகைப்படம்
பெரிய நிறுவனங்கள் தங்களின் சிறு செயல்களில் அவற்றின் மதிப்பினை இழக்கின்றன. அதே நேரத்தில் சாதாரண மனிதர்கள் தங்களின் சிறு செயல்கள் மூலம் பெரு மதிப்பினை பெறுகிறார்கள்.
அந்த நிறுவனம் தனக்கு வேண்டியது இது என சொல்லி பயிற்சி வகுப்புகள் வேண்டும் என்ற தேவையை கேட்டது. பயிற்சியும் நடந்து தேவையான result ம் கிடைத்தது. அங்கே தான்