“ஒரு முன்னூறு ரூபாய் வேண்டும் “
என்று கேட்கும்போது தன்மானம் துடிக்கும். வீட்டிற்கு தான் என்றாலும் ஏன் கேட்டு வாங்க வேண்டும் என்று உள்ளே கோபம் கொப்புளிக்கும். அதே நேரத்தில் அவன் ஒரு கேள்வி கேட்பான் ‘ எதற்கு ? ‘. தன்மானம் இன்னும் நொறுங்கும். கோபம் இப்போது வெளியே வரும். ‘ ஏன் என்
ஆம். உன்னை சுற்றி ஒரு கருப்பு பூனை வலம் வருகிறது. அதற்கு உன்னைப் பார்க்க வேண்டும். உன்னை என்றால் உன்னை அல்ல. உன் flesh ஐ – தோலை. உன் மறைக்கப்பட்ட பகுதிகளை. சிறு இடைவெளிகளில் தெரியும் உன் அங்கங்களை. நீ மறைத்த பின்னும் ‘அநேகமாக இப்படித்தான் இருக்கும் ‘ என்ற கற்பனையோடு உன்னை தொடரும்