#WhoisJay ; 028
” நியாயம் இருந்து எதிர்த்து வரியா ….
உன்னை மதிப்பேன் அது எம் பழக்கம் ! ” சமீப பாடல் வரிகளில் எனக்குள் உழலும் வரி இது. பின்னே ? நல்ல நட்பாகினும், நியாயம் இல்லை எனில் .. மதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது சரி ..
#WhoisJay ; 027
Corporate Training – கிற்கு, Coated, Suited, Booted Trainer ஆக நான் செல்கிறேன் என்றா நினைக்கிறீர்கள் ?. இல்லை. இல்லவே இல்லை. ( ஒரு காலத்தில் சென்றதை நினைத்தால் இன்னமும் சிரிப்பாக இருக்கிறது ! ). மிக சாதாரணமாக செல்லும் என்னை சில நிறுவனங்களின் Top Heads –
#WhoisJay ; 026
குடும்பம் ஓர் அழகு. அதிலும் சிரிக்கும் குடும்பம் இன்னமும் அழகு. இந்த குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்காதா ? இந்த குடும்பத்தில் ஏக்கங்கள் இருக்காதா ? இந்த குடும்பத்தில் பகைமை இருக்காதா ?
இதே குடும்பத்தில் பிறப்பு / இறப்பு இருந்திருக்காதா ? சோகம் / மகிழ்ச்சி இருக்காதா
#WhoisJay ; 025
ஏமாற்றங்கள் எம் வாழ்வின் படிக்கட்டுகள்;
💐💐💐
💐 இந்த மனிதர்களை கவனிக்க கவனிக்க எனக்கு முதலில் அவர்கள் மேல் வந்த கோபம் மறைந்து, பின் அவர்களை பற்றி வந்த குழப்பங்கள் மறைந்து, பின் அவர்களால் நடந்த பிரச்சினைகள் மறந்து …தற்போது அவர்களை பற்றி கேள்விப்படும்போது சிரிக்கிறேன். ஆக …’ சிரிக்கிறேன்
#WhoisJay ; 024
💐💐💐
இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. 08 / 09 /10 ஆம் வகுப்பு படித்த காலத்தில் … விடுமுறை நாட்கள் வந்தால் போதும் – கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை என்று பயணித்து கொப்பனாபட்டி வந்து அடையும்போது, தாத்தா பேருந்து நிலையத்தில் காத்திருப்பார். ” முத்துக்குமார் ” என்று அவர் என்னை
#WhoisJay ; 023
பொதுவாக Trainer Jay ஒரு வருடம் முழுக்க வாழ்ந்து விடுகிறார். Traveller Jay ம் அப்படியே. Writer Reader Jay எல்லோரும் அழகாக வாழ்கின்றனர். Miss பண்ற Jay Photographer Jay தான். அவரை இந்த பயணத்தில் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் நான் !
பயிற்சி வகுப்பிற்குள் இருக்கும் Jay –
#Whoisjay ; 022
எனக்கான ஒரு Space வேண்டும். அந்த Space இல் நான் நானாக வாழ்வதை தொந்தரவு செய்யாத ஒரு மனிதம் அருகில் வேண்டும். அங்கே நான் செய்வது சரி / தவறு என்று எந்த அளவீடும் இல்லா ஒரு Non Judgemental Reality வேண்டும். இப்படி இருந்தால் என்னுடன் பயணிக்கலாம். இல்லை எனில்
#WhoisJay ; 021
💐💐💐
எதிரிகள் இருப்பது நல்லது. ஆனால் நான் எப்போதும் கேட்பது ” நல்ல எதிரிகள் ” – அதாவது என் நல்ல சிந்தனைகளை இன்னும் அதிகமாக வெளிக்கொணரும் எதிரிகள் வேண்டும். ஆம். எதிரிகளில் இரண்டு வகைகள் உண்டு.
1. நம் எண்ணங்களை கீழ் நோக்கி இழுத்து நம்மை கீழே தள்ளும்
#WhoisJay ; 020
குழந்தைகள் பெற்றிருக்கும் வரம் – சில நொடிகளில் பெரியவர்களை Scan செய்து, தங்களின் மனதில் அவர்களுக்கு Yes / No சொல்லிவிடுவார்கள்.
நான் சர்க்கரை மற்றும் சர்க்கரை சார் பொருட்கள் சாப்பிடுவதில்லை என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் கேட்டுக்கொண்டே இருப்பான் ” ஒரே ஒரு Sweet ? ஒரு Ice Cream
#WhoisJay ? : 019
💐💐💐
நிறைய சந்தித்தாயிற்று. கடின சூழ்நிலைகள் என்பது வாழ்வின் பகுதியாகவே மாறிப்போன வாழ்வு – ஆரம்ப காலங்களில். இப்போது ? முதலில் கடினமாக தெரிந்தவை எல்லாம் இப்போது கற்கும் பாடங்களாக ! 10 ஆம் வகுப்பில் …தவறாக என்னை புரிந்துகொண்டு தண்டித்த ஆசிரியர் தான் முதல் அதிர்ச்சி எனக்கு.