இமயமலை முழுக்க ஆங்காங்கே monasteries நிறைந்து இருக்கின்றன. அவற்றில் monks தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து, தாங்கள் வாழ்ந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றனர். நாம் இங்கே ஒரு வீடு கட்டி, அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு போய் கொடுப்பதற்குள் … நீரில் நனைந்த பஞ்சு போல பிரிந்து போகிறோம். இரண்டு வாழ்க்கைகளும் பூமியில் தான் இருக்கின்றன
மாத்தூர் தொட்டிப்பாலம். நாகர்கோவில் அருகில். மாலை சூரிய அஸ்தமனம்.
அட்டகாச காட்சிப் பதிவு. பொதுவாக சூரிய அஸ்தமனம் வெறும் சாளரம் வழி கூட அசத்தும். மலை ஒன்றின் பின் எனில் இன்னும் அட்டகாசமாக இருக்கும். கடல், ஆறு, ஏரி .. எங்குமே சூரிய அஸ்தமனம் அசத்தலே. ஆனால் ஓர் பரந்த வெளியில்
Upper Bhavani யில் நீரில் அடித்த சூரிய ஒளியின், பிரதிபலிப்பு இது.
பொதுவாக நீரில் சூரிய ஒளி ஏற்படுத்தும் பிரதிபலிப்பு ஓவியங்கள் ஒரு illusion அழகு. பலமுறை வெள்ளிக்கம்பியாக பிரதிபலிக்கும் நீரின் மேல்புற பகுதி என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கும். நீல வண்ண பிரதிபலிப்பு நீரில் வெண் நட்சத்திர பிரதிபலிப்பில் மின்னுவதை பார்த்துக்கொண்டே இருக்கத்தான் எந்த ஒரு
சூரிய கோவிலின் உள்புற கூரை. கோவில்களில் கடவுள் எவ்வளவு முக்கியமோ அதைப்போல முக்கியம் கடவுளை காக்கும் கூரைகள். வெளிப்புறம் இருந்து கும்பிடும் நாம் உட்புற கூரைகளை கவனிப்பது இல்லை. அங்கேயும் இருக்கிறது அழகு.
இந்த புகைப்படம் தரையில் படுத்து, நேருக்கு நேராக கூரையை பார்த்து எடுக்கப்பட்டது. நான் இந்த புகைப்படத்தை எடுத்த
சில புகைப்படங்களை அதன் Angle அசத்தும். சிவ பார்வதி யின் இந்த புகைப்படத்தை அனைவரும் முன் நின்று எடுத்து கொண்டு இருந்த போது, lighting கிற்கு பின்னே இருக்கும் இருளில் இருந்து எடுத்த போது கிடைத்த படம் இது.
சிவா பார்வதி என்பது ஒரு குறியீடாக இந்தியா முழுக்க இருப்பதால், எந்த குறியீட்டின்
முதல் படம் :
கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட படம். கடலுக்கு அருகாமையில் இருக்கும் பாறையில் தரையில் படுத்து எடுக்கப்பட்ட புகைப்படம். பொதுவாக தரையில் படுத்து எடுப்பது இன்னொரு வித angle களை நமக்கு கொடுக்கும். சட்டென எழும்பும் அலை நமக்கு வேறுவிதமான அழகான காட்சிகளை கொடுக்கும்.
இரண்டாம் படம் ;
ஜெய்ப்பூருக்கு