#தூக்கமதுகண்விடேல் 007
தூக்கத்திற்கு நிறைய எதிரிகள் உண்டு. அதில் ஒன்றை இப்போது கவனிப்போம். நம்முடன் இருந்து கொண்டே, நம்மை வசீகரித்துக்கொண்டே நம் தூக்கத்தை கொல்லும் அது என்ன என்று கேட்க தோன்றுகிறதா ? கவனிப்போம்.
” அதை ” படுப்பதற்கு 12 மணி நேரம் முன்பு, 06 மணி நேரம் முன்பு, 03 மணி நேரம்
#தூக்கமதுகண்விடேல்
Computer, Television, Ipad, Tabs, Mobile Phones, laptops .. இந்த உபகரணங்கள் அனைத்தும் செய்யும் ஒரு வேலை என்ன தெரியுமா ? நீலக் கதிர் உமிழ்வது. அது என்ன நீலக் கதிர் ? அது என்ன செய்யும் ? இவை ஏன் அவற்றினை உமிழ்கின்றன ?
ஒளியில் பல வண்ணம் உண்டு. அதில்
நல்ல தூக்கத்தை நமக்கு தருவது சூரிய ஒளி என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம். அறிவியல் அதை நிரூபிக்கிறது. மிக முக்கியமான இந்த உண்மையை இப்போது கவனிப்போம்.
நம் உடலில் இருக்கும் ” Circadian Timing System ” , மூளையில் இருக்கும் Hypothalamas இல் – ஒரு குழுவாக இருக்கும் நரம்பு செல்களால் இயக்கப்படுகிறது.
#தூக்கமது கண் விடேல்
ஒரு 24 மணி நேரம் நீங்கள் தூங்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும் என்று யோசித்தது உண்டா ? வெளியே நாம் Tired ஆக இருப்போம் என்று நமக்கு தெரியும். ஆனால் உள்ளே ?
மூளைக்கு செல்லும் குளுக்கோஸ் அளவில் 6 % – ஆறு சதவிகிதம் குறையும். சரி. அப்போ
#தூக்கமதுகண்விடேல் : 003
அதெல்லாம் சரி .. தூக்கம் என்றால் என்ன ?
தூக்கத்தை பற்றி விளக்குவது என்பது கிட்டத்தட்ட வாழ்க்கையை பற்றி விளக்குவதை போல. ஏன் எனில் இதைப்பற்றி இன்னும் யாரும் சரியாக சொல்லவில்லை.
ஆனாலும் பலரின் விளக்கத்தை படிக்கும்போது கீழே சொல்லும் விளக்கம் சரியாக பொருந்துகிறது.
” தூக்கம் என்பது மனம் மற்றும்
ஒரு சரியான உணவு தயாரிக்கப்பட்டால், அதற்க்கென்று ஒரு Secret Sauce இருக்கும். அதே போல .. ஒவ்வொரு மனிதனுக்குமான Secret Sauce தான்அவனின் அவளின் தூக்கம். இந்த Secret Sauce தான் மனித வெற்றியை தீர்மானிக்கிறது.
சரி .. ஒழுங்காக தூங்கவில்லை எனில் அப்படி என்ன தான் நடந்துவிடும் ?
* நோய் எதிர்ப்பு அமைப்பு
#தூக்கமதுகண்விடேல் – முன்னுரை.
” Busy யா இருக்கேன். தூங்கவே நேரம் இல்லை ” என்று பெருமையாக சொன்ன அதே நான் தான் இந்த புத்தகம் எழுத முனைகிறேன். ஆம். எம் வாழ்வில் நான் எப்போதும் கடைசி Choice ஆக வைத்திருக்கும் ” தூக்கம் ” பற்றி நான் படிக்க ஆரம்பித்த பின் தான் புரிய