ஓரு வான் பயணம். பொதுவாக நான் விரும்பாத ஒன்று. என்னவோ தெரியவில்லை.. வான் வழி பயணத்தில் அருகில் இருக்கும் மனிதர்களின் ” திடீர் ” முகங்கள் ஆச்சர்யப்படுத்தும். எங்கேயோ இருந்து வந்தவர்கள் போல உடல்மொழியும், வாய்மொழியும், தோரணைகளும்… வேறு எங்காவது பார்வையை திருப்பி கொள்ளலாம் என்று தோன்றும்போது, எனக்கிருந்த ஒரே வாய்ப்பு …
99 இல் City யை நிறுத்திவிட்டு ஒன்றரை மணி நேர break எடுக்க தயாரானபோது, மனதிற்குள் எதிரே தெரிந்த மலை பளிச்சென நின்று மறைந்தது – மனதில் ! தேசிய நெடுஞ்சாலையில் #slogging ஒரு வித்தியாச அனுபவம். 120 140 இல் பறக்கும் மனித மனங்களுக்கு பக்கவாட்டில் மெதுவான ஒரு ஓட்டம். மனதிற்குள் எப்போதும்
அணைகள் பொதுவாக எல்லை வகுக்கப்பட்டு அதற்குள்ளேயே இருக்கும். எல்லைக்கு வெளியே அணைகளை பார்த்துவிட்டு நகர்தலே நம்மின் பொதுவான இயல்பு. ஆனால் கோமுகி அணை அப்படி அல்ல. அணையை ஒட்டி சில கிலோமீட்டர் நடந்தால், அணைக்குள் செல்லும் வழி கண்ணில் தெரியும். அவ்வழியே அணைக்குள் எங்கும் எந்த பக்கமும் நடக்க முடியும். ஆம். நீரற்ற நிலப்பகுதியில் !
காலை #slogging எப்போதுமே அழகான ஒன்று. அதுவும் 04.30 மணிக்கு எழுந்து, 05 மணிக்கெல்லாம் சாலைக்கு வந்துவிடும் பட்சத்தில், 06.30 க்கெல்லாம் #10000stepslogging முடிந்து திரும்ப வரும்போது சூரிய உதய காட்சிகள் தயாராய் காத்திருக்கும். ஊருக்குள் பல கோவில்கள். அந்த கோவில்களில் செவ்வாய் சனி காலை மாலை என்று ஏகப்பட்ட பூஜைகள். அலை மோதும்
Rachenahalli Lake : Bangalore. Sunset.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மாலை வருகிறது. எதற்கு என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ? அதாவது சூரிய உதயம் அஸ்தமனம் என்பது பொதுவான அறிவியல். ஆனால் வாழ்வியலில் …? சூரிய உதயம் என்பது எழுவது போல, சூரிய அஸ்தமனம் என்பது விழுவது. அதாவது … நாள் முழுக்க
” மூணு தடவை சொல்லிட்டு வரலை. இந்த முறை கண்டிப்பா வரணும். ” வைபவ் சொன்னது மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. செல்ல வேண்டும், சந்திக்க வேண்டும், எங்காவது பயணிக்க வேண்டும் என்கிற நிறைய வேண்டும் கள் .. அப்படியே காற்றில் போய் விடுகின்றன. மீண்டும் அவற்றை அதே காற்று கொண்டு வந்தும் கொடுக்கிறது.
NH வழக்கம்போல கம்பீரமாக நின்றது. Traffic இல்லை. வழ வழ சாலை. யாருக்காகவும் நிற்க வேண்டியதில்லா வேகம். எதிரே, அருகே, பின்னே … மனிதர்கள் அற்ற ஒரு High Class apartment போல – ஆனால் -இவ்வளவு இருந்தும் அநாதையாக !
உயர் ஜாதி மக்கள் வாழ்க்கையை கவனித்தால் ஒன்று புரியும். அனைத்து வசதிகளும்
தீரா உலா என்றால் வாகனம் எடுத்து வெளியே செல்வது மட்டும் அல்ல … வெளியே செல்லும் அவ்வளவும்தான் !
பொதுவாக 05 மணி #slogging எனக்கு மிக பிடித்த விடயம். 06.45 க்கெல்லாம் உடற்பயிற்சி முடிந்து, 07 மணிக்கு உலகம் அசையத் தொடங்கும்போது … உடற்பயிற்சி முடித்து உலகம் காண்பவனாய் என் உலகம் இருக்கும். Fitness
தெரிந்ததும் தெரியாததும் 010 :
NH இல் இருந்து ஒரு 12 Km க்குள் இருக்கிறது அழகாய் ஒரு அணை. 1986 இல் கட்டப்பட்டு அந்த பகுதிக்கு நீர்க்கைகளால் உதவிக்கொண்டிருக்கிறது. காவேரி தான் உடல்.
செல்லும் வழியின் இருபுறங்களிலும் மேடு பள்ள காடு அமைப்பு. காட்டின் புறங்களில்