#WhoisJay ? ;
008:
சமீபத்தில் அந்த வயதான மனிதரை சந்தித்தேன். மெதுவாக ஓடும் fan அந்த வீட்டின் அமைதியை அழகாய் எடுத்து சொல்கிறது. வார்த்தைகளை அளந்து பேசும் மனிதர் அவர். ” பத்து நிமிடம் தான் பேச முடியும் ” என்று என்னை அறிமுகப்படுத்தியவருடன் சொல்லியபடி நான் சந்திக்க .. ஒன்றரை மணி நேர
#WhoisJay ;
007
மனிதர்களின் பல வகைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் – என் பார்வையில் !
💐💐💐 சந்தேகப் பார்வை மனிதர்கள் ;
மனிதர்கள் ஏன் சந்தேகமாகவே பார்த்துக்கொண்டே நகர்கிறார்கள் ?
* யார் நீங்க ?
* என்ன வேண்டும் ?
* யாரை பார்க்க வந்தீர்கள் ?
* எங்க போகணும்
#WhoisJay ;
006
பேசிக்கொண்டே இருக்கும் மக்களில் நிறைய வகை. மூன்றாம் வகையை கவனிப்போம்.
மூன்றாம் வகை ;
தன்னை பற்றி, தனக்கு கிடைக்க வேண்டியவற்றை பற்றி, தனக்கு கிடைக்காதவற்றை பற்றி, தான் தோற்றதை , வெற்றி பெற்றதை, புத்திசாலித்தனமாக முடிவெடுத்ததை, அவமானப்பட்டதை, தவறு செய்ததை … சொல்லும் வகை இந்த மக்கள். இவர்களுக்கு தேவை
#WhoisJay ; 005
உங்களால் எப்படி இப்படி பொறுமையாக கேட்க முடிகிறது / பேச முடிகிறது / இருக்க முடிகிறது ?
இந்த உலகின் மிகப்பெரிய சவால் பேசுவது அல்ல. பேசுவதை கேட்பது. அப்படி என்ன தான் பேசுகிறார்கள் மக்கள். அவற்றை சில வகைகளாக பகிர்கிறேன். முதல் வகை ;
💐 நிறைய நேரங்களில்
#WhoisJay ;
004:
ஒரு Feedback ;
” என் அம்மாட்ட அடுத்த ஜென்மத்துல எங்க பிறக்கனும்.. யாரா பிறக்கனும்னு கேட்டேன்.
நான் எதிர்பார்த்த பதில்.. நான் புருஷனா பிறக்கனும். உன் அப்பா எனக்கு பொண்டாட்டியா பொறக்கனும்னுதான்.
ஆனா என் அம்மா சொன்னது.. வானம்பாடியா பொறக்கனும். வானத்துலயே சுதந்திரமா பறக்கனும்னு சொன்னாங்க.
இப்ப ஜெய் சுத்துறத
#WhoisJay ?
003:
இந்தியா முழுக்க பயணித்திருக்கிறீர்களா ?
ஆம். அனைத்து மாநிலங்களுக்கும். Car இல். Single Drive. Maruthi 800 இல் ஆரம்பித்து, Honda City வரை. லட்சக்கணக்கான Kms. பல சூழ்நிலை, வாகன, மனித, சமுதாய அனுபவங்கள். அவ்வளவும் உள்ளே எரிபொருளாக அசைபோட்டு ஊர்கின்றன. இந்தியாவை போல ஒரு அழகான தேசம்
#WhoisJay ?
002:
நீங்க ஒரு Photographer ஆ ?
நிறைய பேருக்கு இன்னும் நான் JSP தான். JSP Photography என்னுடைய புகைப்படங்கள் தாங்கும் Brand name. புகைப்படங்கள் என்னுடைய மூச்சு வடிவங்கள். இந்தியா முழுக்கவே சுற்றிய அனுபவ புகைப்படங்கள் இன்னும் ” காத்துகிடத்தலில் ” இருக்கின்றன. குறிப்பாக இமயமலை புகைப்படங்கள் !
#WhoisJay ?
001:
இந்தக் கேள்வி பல முறை எறியப்பட்டு இருக்கிறது. Who are you ? என்று கேட்டால் பதில் சொல்லலாம். Who is Jay ? என்று என்னிடம் கேட்க வாய்ப்பில்லை. அது எனக்கு பின்னே கேட்கப்படும் கேள்வி என்பதால் நான் பதில் சொல்வதில்லை.
அதே நேரம் இப்போதெல்லாம் என்னிடமே இந்த கேள்விக்கு
#நான்எனப்படும்நான் ;
#Zenlp ;
ஒரு ஆரம்பத்தின் கதை ;
20 + வருடங்கள். இந்தியா முழுவதும் பயணங்கள். பயிற்சி வகுப்புகள். அந்த பயிற்சி வகுப்புகளில் நான் சந்தித்த … வெவ்வேறு கலாச்சார மனிதர்கள். மனித உணர்வுகள்…. பண்புகள் … முகமூடிகள்…. நல்ல சிந்தனைகள் … புறம் பேசும் மனித அழுக்குகள் … எதிர்பாரா உதவி
#நான்எனப்படும்நான் ;
( Exclusive Write up for and About Trainers )
பயிற்சி வகுப்பு என்பது இன்னொரு தொழில் அல்ல. காலையில் சென்று வேலையை முடித்து மாலை வீடு திரும்புதல் போன்றது அல்ல அது. அது ஒரு தவம். வரம். இயல்பு நிலை. யதார்த்தம். அகத்தில் இருந்து எழும்பும் ஒரு சக்தியை, புறத்தில்