#MyMoviesList : 002
#படம்சொல்லும்பாடம் – 016
Vettah ; Malayalam. 💐💐💐
Menu is not the Meal – என்று ஒரு வரி உண்டு. Menu வில் இருக்கும் காட்சிகளை வைத்து order செய்தால், அதுவே கிடைக்கும் என்று நினைத்தால் தவறு நம்முடையது. அதுதான் இந்தப்படம் !
மஞ்சு வாரியர் ஒரு
படம் சொல்லும் பாடம் – 015
#MyMoviesList : 001
Section 375 ;
HINDI 💐💐💐
இந்திய நீதி மன்றங்களில் நீதி கிடைத்தால் சந்தோஷம். ஆனால் பெரும்பாலும் நிதிக்கு தான் நீதி என்று சொல்லப்பட்டாலும், இந்தப் படம் …அதையும் தாண்டி இருக்கும் ஓட்டை உடைசல்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுக்கிறது.
யதார்த்த நடிப்புகளில் பெங்காலி படங்களை அடித்துக்கொள்ள முடியாது போல. அழகான யதார்த்தமான நடிப்பு. மொத்தமே ஆறு அல்லது ஏழு Characters. எளிய கதை. நீரோட்டம் போல வடிவமைப்பு. சரியான முடிவு.
இரு தம்பதியர். கிட்டதட்ட பிரிதலுக்கு முடிவு செய்கிறார்கள். ஒரு இணையில் பிரிந்த ஆணும், இன்னொரு இணையில் பிரிந்த பெண்ணும் யதார்த்தமாக சந்திக்க … அவர்களுக்குள்
இரு வித்தியாச வாழ்க்கை முறைப் பெண்கள். அவர்களின் வாழ்க்கை முறை. அது ஏற்படுத்தும் வாழ்க்கை பயணம். சில படங்கள் நம்மை அப்படியே அமர வைக்கும். ஏன் எதற்கு என்று எல்லாம் கேட்காமல் அவர்களின் வாழ்க்கையுடனே பயணிக்க வைக்கும். அப்படி ஒரு படம் ! அப்பாவும் பெண்ணும் நேர்மைக்கு சொந்தம். அதேபோல கோபத்திற்கும். இரோருக்கும் இடையில்
The Hundred Foot Journey ;
சில படங்கள் நம்மை யோசிக்க வைப்பதுடன், பெருமைப்படவும் வைக்கும். அப்படியே உள்ளே காட்சிகளை frozen செய்து வைத்திருக்கும். அப்படி ஒரு படம்.
France இல் பிரபலமான Restaurant க்கு எதிரே இந்திய உணவகம் திறக்கும் இந்தியக் குடும்பம், அதன் சவால்கள், அதை எதிர்கொள்ளும் விதம், அதில் உணவை மட்டுமின்றி
Leisure Seeker :
இப்பொதெல்லாம் நான் பார்க்கும் சில படங்கள் என்னை மிகவும் அழகாக யோசிக்க வைக்கின்றன. மீண்டும் தமிழ் Average படங்களை பார்க்க முடியாது போய்விடும் என்று தோன்றுகிறது. ஆம். இனி மூன்று மணி நேரம் வீணாக வாய்ப்பில்லை.
உங்களுக்கு 60 plus வயதா ? கணவருக்கு 70 plus வயது ? கணவருக்கு
New Life :
சிறு வயது முதலே தெரிந்த பெண். திருமணம் வரை செல்லும் உறவு. அழகான பயணம். சிறு மன உரசல். மீண்டும் புரிதல். மீண்டும் பயணம். பின் ஒரு அதிர்வு. அங்கே ஆரம்பிக்கிறது இருவரின் காதல் உயரம் ! இறுதி வரை உடன் பயணிக்கும் அவர்களின் இந்த வாழ்க்கை பல புதிய பார்வைகளை
ஒரு church. அதை மூடிவிடலாம் என்று நிர்வாகம் கருதுகிறது. விற்பதற்கு என்று முடிவான பின்பு, சில பர்மா அகதிகள் அங்கே வருகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டிய நிலை அந்த churchன் Pastor க்கு. ஒரு சிந்தனை வருகிறது. Church சுற்றி இருக்கும் நிலத்தில் உழவிட்டு, சம்பாதித்து, ஏன் church ஐ காப்பாற்ற கூடாது ? பர்மா
Hindi Medium :
படம் பார்த்த பின், தம் பிள்ளையின் படிப்புக்கு அரசாங்க பள்ளியை தவிர்க்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமும், International பள்ளிகளில் தம் பிள்ளையை சேர்க்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமும் – கிடைக்கும். ஆனால் அந்த பாடம் – அழகாக, யோசிக்க வைக்கும் விதமாக, உள்ளே ஏதோ ஒன்று பிசையும் விதமாக – கொடுக்கப்படுவதுதான்
பூமியில் இருந்து வேற்று கிரகத்திற்கு செல்லும் ஒரு விண்வெளிக் கலம். நூற்றி இருபது வருட பயணம். hibernation தூக்கத்தில் இருக்க வேண்டிய அனைவரும் அழகாய் தூங்கி கொண்டு இருக்க … விண்கலம் ஏற்படுத்தும் ஒரு மோதலில் ஒரே ஒருவன் எழுகிறான். யாருமே இல்லாத விண்கலத்தில் முப்பது வருடங்களுக்கு பின் எழுந்து, இன்னும் தொண்ணூறு வருடங்கள் இருக்கிறது