#MyLife Netflix ” இந்தக் கணம் அழகானது “ நல்ல தொழில், கை நிறைய பணம், சிறப்பான வாழ்க்கை… கருவுற்று இருக்கும் மனைவி… வரப்போகும் குழந்தையுடன் Video வில் தன்னை பற்றி, தன் குடும்ப
#MyHappyFamily #MovieWatching ” Space is what makes a Family – Not the Compulsory Togetherness ! “ ” எனக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. வெளியேறுகிறேன். “ சொல்வது –
#TheDreamSeller #Netflix #MovieWatching ” You also Can Rewrite Your Story “ தற்கொலை செய்ய 21 ஆம் மாடியின் பக்கவாட்டு சுவரில் நின்று கொண்டிருக்கும் ஒருவரை நோக்கி ஆர்வமாய் ( ! ஆம். ஆர்வமாய் ! ) பார்க்கும் மக்களின், Media
#MyMoviesList ; 19
#படம்சொல்லும்பாடம் ;
#Capernaum / Netflix 💐💐💐
குழந்தைகளின் உலகம் நமக்கு புரிவதில்லை. அப்படி புரிய வேண்டும் எனில் இந்த மாதிரியான படங்களை பார்க்க வேண்டும். அதில் சொல்லப்படும் வார்த்தைகள் நம்மை நாம் குழந்தைகளுடன் வாழும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வைக்கும்.
தன் தங்கையை விற்க முனையும் அப்பா அம்மா.
#MyMoviesList ; 18
#படம்சொல்லும்பாடம்
#SokolaRimba #Netflix 💐💐💐
ஒரு இளம்பெண் ஆசிரியர். பழங்குடி மக்களின் குழந்தைகளுக்க்கு சொல்லி தர விரும்புகிறார். வழக்கம்போல பிரச்சினைகள். கடைசியில் என்ன ஆகிறது என்பது கதை.
கதை இருக்கட்டும். அந்த பெண் ஆசிரியருக்கு அப்புறம் வருகிறேன். அந்தக் குழந்தைகள் ? அப்படியே நெஞ்சை அள்ளிக்கொள்ளும் பார்வை. பேசாமலே பேசும்
#MyMoviesList ; 017
#படம்சொல்லும்பாடம்
#EyeintheSky ; English / Netflix 💐💐💐
ஒரு தீவிரவாத குழு. அதன் இருப்பிடம் ஒரு நாட்டுக்கு தெரிந்ததும் அவர்களை உயிரோடு பிடிப்பதற்கான முயற்சிகளை செய்ய ஆரம்பிக்கிறார் இதற்கான பொறுப்பில் இருக்கும் Captain. அவருக்கு கீழ், மேல் இயங்கும் படை. கண் எதிரே இருக்கும் Screen
#MyMoviesList ; 016
#படம்சொல்லும்பாடம்
#Trance / Malayalam / Prime 💐💐💐
மதம் / பழக்க வழக்கம் என்கிற பெயரில் …நடக்கும் முட்டாள்தனங்களை அதன் பின்னே இயங்கும் பெரும் கைகளின் நீள் விரல்களையும் அடையாளம் காட்டும் படம்.
தன்னம்பிக்கை பயிற்சியாளர் க்கு வேறு ஒரு முகம் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என
#MyMoviesList : 015
#படம்சொல்லும்பாடம் ;
#22July / English / Netflix 💐💐💐
மற்ற நாட்களை போல அந்த நாள் விடிகிறது. ஒரே ஒரு மாறுதலுடன். இரண்டு குண்டு வெடிப்புகள். ஒன்று Prime Ministerன் அலுவலகத்திற்கு அருகில். இன்னொன்று ஒரு தீவில் – ஆனால் அங்கே தேடி தேடி சுட்டுக் கொல்லும் கொடிய
#MyMoviesList : 014
#படம்சொல்லும்பாடம்
#Seven / English / Netflix 💐💐💐
ஒரு கொலை. அதை கண்டுபிடிக்கும் Morgan Freeman க்கு நுனி மூக்கு வியர்க்கிறது. ” இது ஒரு கொலையல்ல. நடக்கப்போகும் ஏழில் முதல் கொலை ” என்று யோசிப்பதற்குள் இன்னும் இரண்டு கொலைகள். இதற்கிடையில் இன்னொரு துப்பறிவாளர் Brad Pitt
#MyMoviesList ; 013
#படம்சொல்லும்பாடம்
#FourMinutes / English / Netflix 💐💐💐
இரண்டு பெண்கள். ஒருவர் Piano சொல்லிக்கொண்டுக்கும் ஆசிரியர். இன்னொருவர் Piano வை அட்டகாசமாக வாசிக்கும் மாணவர். இருவரும் சந்திப்பது சிறைச்சாலையில் ! ஆம். ஆசிரியர் Piano சொல்லிக்கொடுக்க அங்கே வரும்போது தான் வாசிக்கும் Piano வின் இசைக்கேற்ப விரல்களை எதிரே