#MyMoviesList ; 012
#படம்சொல்லும்பாடம்
#TheArtist / மலையாளம்/ Amazon Prime. 💐💐💐
கதை இருக்கட்டும். நடிப்பு தான் பிரமாதப்படுத்துகிறது. கூடவே அந்த ஓவியங்கள் ! என்னவோ சொல்லிக்கொண்டே இருக்கின்றன !
பிடித்து போகிறது இருவருக்கு. ஆண் ஒரு திறமையான Painter. ஆனால் அது மட்டுமே தெரிந்த ஒருவன். பெண் அவனை அழகாய் நேசிக்கும்
#MyMoviesList : 011
#Guilty
#படம்சொல்லும்பாடம் 💐💐💐
நாகரீக யுவன் / யுவதி என்ற கல்லூரி வாழ்க்கை, அது சார்ந்த சரியான தவறான நட்புக்கள் / உறவுகள் / அதன் விளைவாக react செய்யும் பெற்றோர் / கல்லூரி நிர்வாக நடவடிக்கைகள் .. என்று ஒரு கல்லூரிக்குள் சென்று அந்த வாழ்வை நேரிடையாக பார்த்த
#MyMoviesList ; 010
#படம்சொல்லும்பாடம்
#Badla / Hindi / Netflix
💐💐💐
தவறான நோக்கங்களுடன் உறவு என்பது ஏதோ ஒரு விதத்தில் தவறான எதிர்கால நிகழ்வுகளையே உருவாக்கும். சாட்சிகள் அற்ற உறவில், மன சாட்சி படுத்தும் பாடு பெரும்பாடு !
கணவன், குழந்தை, Business Person of the Year Award வாங்கும்
#MyMoviesList : 009
#படம்சொல்லும்பாடம்
Seconds / Malayalam /Prime Time.
💐💐💐
மூன்று மனிதர்கள். ஒரு Lift. மூவரும் உள்ளே சென்றவுடன் Lift மூடுவதற்குள் ஒரு பெண் உள்ளே நுழைகிறார். Lift இயங்க ஆரம்பிக்கிறது. பெண் மூவரையும் கவனிக்கிறாள். ஒருவன் மேல் நம்பிக்கையே இல்லை. இன்னொருவன் மேலும் நம்பிக்கை வரவில்லை. மூன்றாமவன் சிரிப்பதை
#MyMoviesList ; 008
#படம்சொல்லும்பாடம்
Movie ; Android Kunjappan Ver 5.25 / Malayalam / Prime Video 💐💐💐
அப்பாவும் மகனும். மகனுக்கு வேலை கிடைத்து வெளியே செல்ல வேண்டும் எனில் அப்பா தனியாக வாழவேண்டும். அப்பாவிற்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் வேலை செல்ல முடியாமல் தவிக்கும் மகன். இடையில்
#MyMoviesList : 007
#படம்சொல்லும்பாடம் ;
Hey Jude ; Malayalam 💐💐💐
பெரிய பையன் ஆனால் எண்ணங்களில் சிறுவன் மனநிலை, அதே சமயம் எண்களில் பெரிய புத்திசாலி. குடும்பம் அவனை பரிகாசித்து கொண்டே இருக்க, தனக்கென ஒரு உலகத்தில் அவன் வாழ ஆரம்பிக்கிறான். யாருமற்ற அந்த உலகத்தில் நேர்குத்திய கீழ் நோக்கிய பார்வையும்,
#MyMoviesList ; 006
#படம்சொல்லும்பாடம்
Evaru ; Telugu. 💐💐💐
Marriage Because of Convenience – என்று ஆரம்பமாகும் வாழ்க்கையின் போக்கை அட்டகாச திருப்பங்களுடன் விவரிக்கும் கதை. இதற்காக இது என்கிற உறவுகளில் ” வேறு ஏதோ ” ஒன்றை நாம் இழந்துகொண்டே இருப்போம். அது நம்மை நாம் எதிர்பார்க்காத பக்கங்களை நோக்கி
#MyMoviesList : 005
#படம்சொல்லும்பாடம்
Ishq ; Malayalam. 💐💐💐
உங்களுக்கு 18 முதல் 25 வயதா ? ஒரு பெண்ணை விரும்புகிறீர்களா ? அந்த பெண்ணுடன் யாருக்கும் தெரியாமல் ஒரு Drive போக முடிவு செய்கிறீர்களா ? அப்படி செல்லும்போது Romantic ஆக ஏதோ செய்யப்போக அங்கே வரும் Moral Police ஐ
#MyMoviesList : 004
#படம்சொல்லும்பாடம்
Joseph ; Malayalam 💐💐💐
சராசரி மனிதர்களிடம் இருந்து Hero க்களை வித்தியாசப்படுத்தி காட்ட உலகமே முயற்சிக்க, சராசரி மனிதரை அப்படியே காண்பிக்க மலையாளம் முயற்சித்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு சராசரி ஆனால் புத்திசாலி மனிதர் தான் Joseph.
நல்ல உயரம், Unfit உடல், கையில் பீடி,
#MyMoviesList : 003
#படம்சொல்லும்பாடம்
Helen ; Malayalam 💐💐💐
Habit of Life – இந்த வரிக்கு அர்த்தம் யதார்த்தமாக இந்த படத்தின் கடைசி காட்சியில் பொருத்துவது தான் அழகு. கடைசியாக எப்போது நீங்கள் சாதாரண மனிதர்களை பார்த்து முழு நிறைவாக சிரித்தீர்கள் என்று நான் கேட்டால் …உங்களின் பதில் என்னவாக இருந்தாலும்,