வெயிலை நாம் ரசிப்பதில்லை. ஒரு வித எரிச்சலோடு மட்டுமே பார்க்கிறோம். நமக்கு எப்போதுமே ஒரு வித Comfort zone கொடுக்கும் குளிர் மட்டுமே பிடிக்கும். அந்தக் குளிர் கொடுக்கும் ஒரு வித அணைப்பை நாம் விரும்புகிறோம். அந்த அணைப்பை கொடுக்கும் Sweater மாதிரியான ஆடைகளை நம் கைகளால் இறுக பற்றி நடக்கும், அமரும், படுத்திருக்கும் சுகமே
Airport ஒரு அட்டகாச உலகம். ( ஆங்கிலம் எங்கும். இங்கே ஹிந்தி யை காணோமே .. ?☺️! ). யதார்த்த மனிதர்கள் ஒரு புறம். செயற்கை மனிதர்கள் ஒரு புறம். பேசினால் கவுரவம் போய்விடும் என்ற மனிதர்கள் இன்னொரு புறம். பேசினால் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவேன் என்று அடம் பிடிக்கும் adam eve
ஆக்ராவில் காலை 05.21 க்கு டெல்லி நோக்கி Train. 04.55 க்கெல்லாம் தயார். 05 நிமிடத்தில் station அடையலாம் என்றாலும் 20 நிமிடம் முன்னதாகவே station ஐ அடைந்தாயிற்று. 05.21 க்கு வர வேண்டிய train 05.40 க்கு வந்தது. அங்கே எனக்கு முன்னமே நின்று கொண்டிருந்த வயதான அம்மா சொன்னது காதில் விழுந்தது.
”
தாஜ் மஹால் – ( நாம் மஹால் என்று அழைக்கிறோம். ஆனால் மெஹல் என்பது வட இந்தியர்களின் அழைப்பு விதம் ) பற்றிய வரலாறு எல்லாம் இருக்கட்டும். யதார்த்த உலகில் தாஜ் எப்படி இருக்கிறது, எப்படி கவனிக்கப்படுகிறது, வருகிறவர்கள் மனநிலை என்ன .. என்று கவனிப்போமா ? தாஜ்க்கு பல முறை வந்திருக்கிறேன். பலருடன்.
ஒரு பள்ளி. அங்கே இருக்கும் வாசகங்கள். அதில் பொதிந்து இருக்கும் அர்த்தம். எவ்வளவு இருக்கிறது உலகில் படம் பிடிக்க ? கற்றுக்கொள்ள ?
” ஒரு விஷயத்தை செய்யும்போதே எங்களுக்கு தெரிந்து இருந்தால், அதை நாம் சோதனை என்று சொல்ல மாட்டோம். இல்லையா ? ”
என்கிற இந்த வாசகத்தில் இருக்கிறது வாழ்க்கை. ஒவ்வொரு
ஹோலி ஒரு வித்தியாச பண்டிகை. தென் இந்தியாவில் இருந்து ஹோலியை பார்ப்பதற்கும், வட இந்தியாவில் இருந்து ஹோலியை பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தென் இந்திய பார்வை என்பது ஆட்டம். வட இந்திய பார்வை என்பது மகிழ்வு. ஒரே நாட்டில் தான் எத்தனை பார்வைகள் ! நட்பின் அழைப்பின் பேரில் ஹோலியை கொண்டாட camera
ஒரு பள்ளி. அதில் படிக்கும் மாணவர்களில் ஒருவருக்கு எழுத்து திறமை இருப்பதை கண்டுபிடிக்கிறது. அவரை மீண்டும் மீண்டும் எழுத வைக்கிறது. பொதுக்கூட்டங்களில் அழைத்து அவரின் எழுத்துக்களை படிக்கிறது. அந்த சிறு எழுத்தாளனின் நம்பிக்கையை அதிகப்படுத்தி கொண்டே இருக்கிறது. இறுதியாக அவனின் புத்தகத்தையும் அழகாக வெளியிடுகிறது. ஒரு விழாவாக. நிறைய எழுத்தாளர்களின் முன்னிலையில் ! வரும் April
ஆக்ராவில் ஒரு திருப்பதி பாலாஜி கோவில் இருக்கிறது. அதிகாலையில் திருப்பதியில் பாடும் பாடல்கள் இங்கே காதுகளில். கிட்டத்தட்ட நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வு. சுண்டல், பிரசாதம் எல்லாம் அவ்வப்போது கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் நிறைய வடக்கிந்திய குடும்பங்கள் அங்கே வருகின்றன. அப்படி வந்த குடும்பத்தில் கணவர் மனைவி பார்த்து சொன்னார்
ஆக்ராவில் சாலைகளின் அகலம் அட்டகாசம். இரண்டு ஆக்ரா பார்க்க முடிகிறது. ஒன்று குப்பையும் அசுத்தமும் நாற்றமும் நிறைந்த ஆக்ரா. இதுவே வெளிநாட்டினரை முகம் சுளிக்க வைக்கும் ஆக்ரா பக்கம். என் வெளிநாட்டு நண்பர் ஒருமுறை சொன்னார் “சேற்றில் முளைத்த செந்தாமரையாக இருக்கிறது தாஜ் மஹால். சுற்றிலும் சேறும் சகதியும் ! ” என்னை
பள்ளி ஒன்றில் எம் பயிற்சி வகுப்பு இன்று. பயிற்சி வகுப்புகளில் பொதுவாக கலந்து கொள்பவர்கள் முதலில் எதிரில் இருப்பவர்களை “என்ன தெரியும் இவருக்கு இவளுக்கு ? ” என்று பார்ப்பதும், ஒரு கட்டத்திற்கு பின் .. ” கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது நிறைய ” என்று சொல்வதும், சில நாட்களுக்கு பின் ” மீண்டும்