#WhoIsJay ; ” கடின காலத்தில் உடன் இருந்துவிட்டு இருந்த அடையாளம் தெரியாது மறைந்து விட வேண்டும். மனிதம் அங்கே தான் துளிர்க்கிறது ! “ 5pmlive இரண்டாம் பாகம் 48 நாட்களாக நடந்து நேற்று முடிந்தது. ஒரே
#WhoisJay
: 012
💐💐💐
” உங்களிடம் பயிற்சி வகுப்புக்கு வந்தால், நீங்கள் கேட்கும் கேள்விகளில் உள்ளே என்னவோ செய்கிறது. நான் ” செய்ய வேண்டியவற்றினை ” ( இதுநாள் வரை செய்யாமல் வைத்திருந்தவற்றை ! ) …உடனே செய்ய ஆரம்பிக்கிறேன். இதே நான் நிறைய பல பயிற்சி வகுப்புகளை பல பயிற்சியாளர்களுடன் சந்தித்திருந்தாலும் …