#Covid19 ” அனைவரையும் கொன்று விட்டு தான் இது நம்மை விட்டு செல்லும் ! “ இந்த வரியை கேட்டவுடன் நமக்குள் என்னவோ செய்யும். மெதுவாக எண்ணங்கள் வேறு உலகம் நோக்கி பயணிக்கும். ஆம். யாரும் அற்ற உலகம்
#Covid19 #யதார்த்தம்பழகு ” பாட்டி இறந்துட்டாங்க …என்ன செய்வதுன்னு தெரியலை ! “ ” நினைச்சே பார்க்கல …அம்மா இப்போ இல்ல “ ” சின்ன வயசு. சாகற வயசா எம் பையனுக்கு ! ?
#Covid19 ” எனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா ? “ ” பிறகு என் குழந்தைகளை யார் பார்த்துக்குவா ? “ ” மனைவி எப்படி உலகத்தை face பண்ணுவா ? “
#Covid19 வெளித் தகவல்கள் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. கண்களில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. உணர்வில் ஊறிக்கொண்டே இருக்கின்றன. எப்பேர்ப்பட்ட நேர்மறை சிந்தனையும் இப்போது கொஞ்சம் திகைத்து அமரக்கூடும். அப்படித்தான் இருக்கிறது வெளி உலகம். இறப்பு என்பது எல்லாம் இப்போது number என்றாகிவிட்டது. மிக