#jerspective A World Waits for Someone’s Arrival. When will You Arrive ? ஒரு உலகம் இருக்கிறது. நாம் அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம். அதெல்லாம் பற்றி அது கவலைப்படாது. அதன் கவலை எல்லாம் ஒன்றே ஒன்று தான்.” இப்படி
#jerspective Mist, Drive and Green .. A Moment to Cherish ! சேலம் ஏற்காடு மலைப்பாதை … பலருக்கு … ஒரு Just மலைப்பாதை. சிலருக்கு மட்டுமே .. அது ஒரு வரம். பொதுவாக மலைப்பாதைகள்
#jerspective சாலை ஒன்று வாகனம் அற்று அமைதியான கருந்தொடர்ச்சியாய் நிற்கிறது. கண்ணுக்கெட்டிய வரை யாரும் இல்லை. எந்த வாகனமும் இல்லை. இரு பக்கமும் பச்சை வயல்கள். அதற்கு அரணாய் மலைகள். மலைகளை சூழ்ந்து கொண்டு நகர மறுக்கும் மேக கூட்டங்கள். அதற்கு
#jerspective ; புகைப்படத்தின் வலது கீழ் புறம் பார்த்தால் தெரிகிறது அல்லவா …. ? அதுதான் சாலை. இவ்வளவு தான் அகலம். இதில் தான் வாகனம் ஓட்ட வேண்டும். ( சமயத்தில் எதிரே வாகனம் வரக்கூடும் – அதை மனதில் வைத்து
#jerspective வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்கிறது. அதை ரசிக்கிறவர்கள் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ?. வாழ முயற்சித்து, வாழ முடியாது, வாழ்வை வெறுத்து, வாழ்பவர்களை பார்த்து பொறாமைப்பட்டு, வாழ்பவர்களை வாழ விடாது செய்து … ஆச்சர்யம் தான். இவ்வளவும் செய்வதற்கு பதில்.. ரசித்து வாழ்ந்து
#jerspective ; கொஞ்சம் தனிமையாக உணர்கிறீர்களா ? நிச்சயமாக உங்களுக்கான சாலையை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் !! ஏற்காடு எப்போதுமே அழகான பரப்புகளை கொண்டது. ஆனால் செல்லும் மக்கள் .. முன்னே இருக்கும் ஏரி,
#jerspective மழை பெய்த பின் மொட்டை மாடியில் இருக்கும் ஒரு அமைதி – தனித்தன்மையானது. ஆம். புறாக்கள் பறக்காமல் ஓய்வெடுக்கும் அமைதி அது ! பொதுவாக புறாக்கள் சிறு அதிர்வு அல்லது சத்தம் கேட்டால் நகர்ந்து விடும். அதனால்
#jerspective : Pankong Lake
” 4000 plus Kilometers பயணம் செய்வது just ஒரு ஏரியை பார்க்க என்றா இருக்கும் ? ஒரு ஏரி – கிட்டத்தட்ட – சொர்க்க நடைமுறைகளை ஒட்டிய அழகை பூமியில் வைத்திருந்தால் மட்டுமே – இப்படி பயணம் செய்து பார்க்க தோன்றும் ! 13000 plus அடி
#jerspective ; Lake is a River that Enjoys Stillness ! ஏரிக்கும் ஆறுக்கும் இயக்கம் மட்டுமே வித்தியாசம் ! பயணிக்கும் ஆறு, தியானத்தில் சில மாதங்கள் இருந்தால் அது ஏரி ! Pankong Lake –
#jerspective வாழ்க்கையின் மிகப் பெரும் வெற்றியாளன் யார் ? என்று என்னை கேட்டால் …” பெருவெளி ( Space ) ” என்பதை தான் சொல்வேன். அதை நீங்கள் கவனித்தது உண்டா ? யாருமற்ற அந்த வெளி தான் இந்த உலகின்










