Jan to June – 6 Months – 28 Lakhs Steps. இந்த மாத 06 இலட்சம் செய்தாயிற்று. ஆனால் …Covid காரணமாக மொத்தமாக செய்ய வேண்டியதில் … 8 இலட்சம் பின்னோக்கி. இல்லை எனில் 36 இலட்சத்தை தொட்டிருக்க வேண்டும். வருடத்திற்கு 72 இலட்சம் என்று வைத்திருந்தேன். இப்போது 64 இல்
#SloggingSongs : 026
💐💐💐 6 இலட்சம் steps என்பது முதல் தடவையாக செய்யவில்லை. இதற்கு முன் பல முறை தொட்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அதில் ஒன்று அல்லது இரண்டு 50K இருக்கும். ஆனால் முதன் முதலாக Consistent ஆக 20K என்று முயற்சி செய்ய ஆரம்பிக்கிறேன் என்பதால் இது கொஞ்சம் special.
💐💐💐
#SloggingSongs ; 25
இன்று Slow Jogging இல் உடன் பயணித்த பாடல் மிக அருகாமையான ஒன்று.
💐💐💐
” எச கேட்டா நீதானோ
நெறமெல்லாம் நீதானோ ”
‘எச’ ஒரு அழகான சொல். ஒன்று சொல்லப்பட்டால் அதற்கு இணையாக, அழகாக, அதே பொருளுக்கு அல்லது அந்த பொருளின் எதிர்பொருளாக .. கருத்து பகிரப்படும்
#20K ;
ஞாயிறு என்பது தூங்கி எழ அல்ல. இந்த வாரம் முழுக்க செய்ய வேண்டியதில், செய்யாமல் விட்டவற்றை செய்வதற்கான நாள் அது. பயிற்சி வகுப்புகள் இருந்ததால் .. 20000 ஐ தொடுவதை மட்டுமே கவனம் செலுத்தி இருந்தேன். இப்போது 25. எப்போது வேலை இல்லை என்றாலும் உடனே ” நடக்க / ஓட /
#SloggingSongs ;
சில பாடல்கள் நம்மை வருடிக்கொண்டே இருக்கும். அவற்றின் இசையும் அப்படியே. பொதுவாகவே இசை குறைந்து, வார்த்தைகளின் ஒலி அதிகமாகும் அழகு தான் பாடலில் அட்டகாசம் ! கூடவே புல்லாங்குழல் பயணிக்க, வாழும் வாழ்க்கையே வேறு விதம் என்று சொல்ல வைக்கிறது.
” மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல்
#SloggingSongs ; 22
சில பாடல்களை மறக்கவே வாய்ப்பில்லை. இந்த பாடல் என் வாழ்வின் personal பக்கங்களில் முக்கியமானது. தோள் தூக்கி நின்று மெதுவாய் நடந்து துள்ளி குதித்து சிரித்த கணங்கள் இன்னும் நினைவில் ! அவ்வளவு அழகு இந்தப் பாடல் !
” நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே
அஹஹா. ஹா.அஹஹா.ஹ ஹா…
ஏட்டுக்கல்வி
#SloggingSongs : 21
என்னுடன் பயணிக்கும் பாடல்கள் பல. அவற்றில் ஒன்று இன்று உங்களுடன் தன்னை பகிர்ந்துகொள்கிறது.
💐💐 ” ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா.. ”
ஒளி சிந்தும் உறவுகள் என்பதெல்லாம் இருளில் இருப்பது தான் அழகு. கண்கள்
#sloggingSongs ;
” விரலின் நகம் வருடும் என்று
Steel string guitar வாடாதா ?
இரவில் தினம் மடியில் இந்த
Dolphin இனம் ஆடாதா ? ”
பிரபுதேவா ரம்பா வின் இந்த பாடலில் ஒரு துள்ளல் ஆட்டம் இருக்கும். Dance Master Romance என்பது அந்த மென் ஆட்டத்திலேயே தெரியும். வெண்ணிலவே
#SloggingSongs ;
(இன்று எம் Personal பாடல். ஒரே ஒரு நாள் காத்திருக்கவும். வழக்கமான பாடல்களுக்கு வருகிறேன். )
ஒரு பாடல் என் இயல்பை ஒட்டி வந்தால் இந்த பாடல் எனக்கு.பிடித்து போவதில் வியப்பில்லை.
” ஞானத்தை பாதித்து மானத்தை சோதித்தால்
நான் என்ன செய்வேனடி ? ”
ஞானத்தை உலகம் வேறு ஏதாவது tone
#SloggingSongs :
இன்று உடன் வந்த பாடல் ..
” ஹே.. யாரோபோல்
நான் என்னைப் பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய் ”
வெளியில் இருந்து நம்மை நாம் பார்க்காமல் இருப்பது தான் மிகப்பெரும் பிரச்சினை. அப்படி பார்க்கவில்லை எனில் .. இயல்பாய் இருப்பது நம்மிடம் இருந்து தொலையும். செயற்கையாக பேசுவோம்