#WhoIsJay : 067
💐💐💐
சில நல்ல நோக்கங்களை கேள்வி கேட்பவர்கள் உண்டு. அந்தக் கேள்விகளை இரண்டு விதமாக எதிர்கொள்ளலாம் 1. அந்தக் கேள்விகளால் நம் நோக்கங்களை இன்னமும் சிறப்பாக்கி கொள்வது.
2. அந்தக் கேள்விகளை சிரித்து கடப்பது.
💐💐💐
1. அந்தக் கேள்விகளால் நம் நோக்கங்களை இன்னமும் சிறப்பாக்கி கொள்வது.
நம்முடன் பயணிப்பவர்கள்
#WhoIsJay ; 066 ” எங்கே சார் இருந்தீங்க இவ்ளோ நாளா ? “ ” இங்கே தான் “ ” நான் எப்படி பார்க்காமல் போனேன் “ சிரித்து கொண்டே சொன்னேன்.
#WhoIsJay ; 065
💐💐💐
” உங்களை பார்ப்பதற்கு முன் பெரும் கோபக்காரராகவோ அல்லது திமிர் பிடித்தவராகவோ இருப்பீர் என்று நினைத்தேன். ஆச்சர்யம். இவ்வளவு அமைதியாக பேசுகிறீர் ” சொன்ன நட்பை பார்த்து சிரித்தேன்.
உலகம் எப்போதும் நம்மை முதலில் ” பார்த்து ” எடை போடுகிறது. பின் தான் ” பழகி ”
#justgetout ; 004
💐💐💐
மண்ணை கவனித்தது உண்டா நீங்கள் ? இந்த மொத்த உலகின் இயக்கமும் அதன் மேல் தான் நடக்கிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் மொத்த கழிவும் மண் மேல் தான் கொட்டப்படுகிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் அனைத்து தீவிரவாதமும், அன்பும், வன்முறையும், சமாதானமும் …மண்ணின் மேல்
#JustGetOut ; 03
💐💐💐
பெரும் பலம் நிறைந்த ஒன்று தான் அது. உலகின் இயக்கத்தின் மூலம். எதையும் சுட்டெரிக்கும். எங்கும் செல்லும். எந்த இடத்திலும் உள் நுழையும். தான் செல்ல முடியவில்லை எனில் தன் வெப்பத்தை அனுப்பும. இவ்வளவும் இருந்தும் ஒரு இலை மறைக்கும்போது பூமியை அடைய முடியாமல் தடுமாறும். அதுதான் இயற்கை. வல்லவனுக்கு
justgetout ; 002
💐💐💐
பெரும் இலை அது. பசுமையாய் உயிர்ப்புடன் தன்னை இயன்ற அளவு விரித்து காம்புகளின் உதவியால் horizontal ஆக அட்டகாசமாய் நிற்கிறது. ஈரம் இருக்கும் எதற்கும் இருக்கும் அழகு அதற்கும். ஆங்காங்கே காலை மழை துளியின் பனித்துளிகள். மரத்தில் இருந்து பிரியும் வேளை வந்த இலையொன்று இந்த பெரும் இலையில்
#JustGetOut ; 001
💐💐💐
வாழ்க்கை வழியெங்கும் மலர் தூவி வரவேற்க்குமா ? வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே மலர் தூவல் இருக்கலாம். ஆனால் Life Is Not Fair என்பதே உண்மை. முட்கள் தான் நிறைய. அது ஏற்படுத்தும் வலிகளும் அதிகம். பிறகு ஏன் Life Is Beautiful என்று யாரோ சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ?
#அவனும்அவளும் ; 015
கொஞ்சுதலும், சண்டை போடுதலும், பின் கட்டி அணைத்து கொள்ளுதலும் அன்பு என்று யார் ( எவன் எவள் ) சொன்னது ? ஏதோ ஒரு நாள் எவனோ ஒருவன் எவளோ ஒருத்தி .. இது நன்றாக இருக்கிறதே என்று ஆரம்பித்த மென் அடிமைத்தனம் இது. காதல் என்றால் இதுதான் என்று
#WhoIsaJay ? : 064
💐💐💐
ஒவ்வொரு முறையும் முதலில் இருந்து – இந்த உணர்வை போல ஒரு உணர்வு உண்டா ? நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்து நமக்கு கொடுக்கும் இந்த உணர்வில் ஏன் நம்மால் வாழ முடிவதில்லை ? 💐 ஒரு விஷயம் நமக்கு தெரிந்தவுடன் நாம் அதை மீண்டும் வேறு
#WhoIsJay : 063
💐💐💐
கடந்த வருடம் ஒரு நண்பரை பார்க்க சென்று இருந்தேன். அங்கே வந்திருந்த இன்னொருவரை நண்பர் அறிமுகப்படுத்தினார். அந்த “இன்னொருவரின் ” – ” I am Always Right ” attitude எனக்குள் சிரிப்பாக மாறியது. அப்போது நடந்த உரையாடலை இங்கே பகிர்கிறேன். ” இந்த வருடம் இரண்டு










