#WhoIsJay ; 048
Positive Negative இப்படி இரண்டு விஷயங்களை மக்கள் நிறைய குழப்பி கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. முதலில் இப்படி ஒன்று இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். இந்த இரண்டுமே ” Pre Constructed ” மனநிலை தான் ! இந்த Illusion மனிதர்களை கொஞ்சம் கவனிப்போம்.
1. Positive மனிதர்கள்
#WhoIsJay ; 47
என்னவோ தெரியவில்லை குழந்தைகளை எனக்கு அப்படி பிடித்துப் போகிறது ! அவர்களின் உலகில் எப்போதுமே ஒரு வித ஆர்வமும் மகிழ்வும் தேடலும் நிரந்தரமான ஒன்றாக இருக்கிறது. அந்த உலகின் வாயிற்காப்பானாக இருந்துவிட மனம் இலயிக்கிறது.
சமீபத்திய என்னுடைய TIK ( Trainer In a Kid ) பயிற்சி வகுப்பில், குழந்தைகளை
#WhoIsJay ; 046
எனக்கு வந்த சில கேள்விகள் / அவற்றின் பதில்களை இங்கே தொகுக்கிறேன். யாருக்கோ உதவக்கூடும்.
21 நாட்கள் அறிவிப்பில் உங்களின் முதல் Reaction என்ன ? 💐 உலக உயிர்களின் இழப்பு தவிர்க்க இயலாதது. ( இல்லையென்றால் இப்படி 21 நாள் வர வாய்ப்பில்லையே ! ). அது குறைவாக
#WhoIsJay : 045
Bye Bye Block Sheep ! 😊😊
💐💐💐 மூடத்தனமா ? பொறுமையா ? என்றால் இரண்டும் இல்லை என்பது என் பார்வை. நட்பில் மூடத்தனம் வந்தால் அது நட்பே அல்ல. பொறுத்து போனால் ? அது ஒரு எதிர்ப்பார்ப்பு முகமூடி. நான் அதை அனுமதிப்பதில்லை.
பொதுவாகவே ” கருத்தை
#WhoIsJay ; 044
” நேரமில்லை என்று சொல்ல வைத்த பரபரப்பை ” வீழ்த்தியதா பயம் ? ;
💐💐💐 இவ்வளவு நாட்களாய் “நேரமில்லை” என்று சொன்ன அதே கூட்டம் தானே நாம் ? தொலைபேசியில் பேச நேரமில்லை, நேரில் பார்க்க வர நேரமில்லை, பதில் எழுத நேரமில்லை, கூட்டத்திற்கு வர நேரமில்லை, மனைவிக்கு
#WhoisJay : 043
” திடீர் திடீர் என்று காணாமல் போவோர் பற்றிய பதிவு ” 😊😊
இந்த வாழ்க்கையில் நம்முடன் பயணித்துக்கொண்டே வருபவர்கள் சட்டென காணாமல் போவதும், சில வருடங்களுக்கு பின் மீண்டும் ” நீங்களே எம் குரு / சிறந்த நண்பன் / எப்படி இருக்கீங்க / பேசனும்னு நினைச்சேன் / உங்களைத்தான்
#MyMoviesList ; 016
#படம்சொல்லும்பாடம்
#Trance / Malayalam / Prime 💐💐💐
மதம் / பழக்க வழக்கம் என்கிற பெயரில் …நடக்கும் முட்டாள்தனங்களை அதன் பின்னே இயங்கும் பெரும் கைகளின் நீள் விரல்களையும் அடையாளம் காட்டும் படம்.
தன்னம்பிக்கை பயிற்சியாளர் க்கு வேறு ஒரு முகம் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என
#MyMoviesList : 015
#படம்சொல்லும்பாடம் ;
#22July / English / Netflix 💐💐💐
மற்ற நாட்களை போல அந்த நாள் விடிகிறது. ஒரே ஒரு மாறுதலுடன். இரண்டு குண்டு வெடிப்புகள். ஒன்று Prime Ministerன் அலுவலகத்திற்கு அருகில். இன்னொன்று ஒரு தீவில் – ஆனால் அங்கே தேடி தேடி சுட்டுக் கொல்லும் கொடிய
#MyMoviesList : 014
#படம்சொல்லும்பாடம்
#Seven / English / Netflix 💐💐💐
ஒரு கொலை. அதை கண்டுபிடிக்கும் Morgan Freeman க்கு நுனி மூக்கு வியர்க்கிறது. ” இது ஒரு கொலையல்ல. நடக்கப்போகும் ஏழில் முதல் கொலை ” என்று யோசிப்பதற்குள் இன்னும் இரண்டு கொலைகள். இதற்கிடையில் இன்னொரு துப்பறிவாளர் Brad Pitt
#MyMoviesList ; 013
#படம்சொல்லும்பாடம்
#FourMinutes / English / Netflix 💐💐💐
இரண்டு பெண்கள். ஒருவர் Piano சொல்லிக்கொண்டுக்கும் ஆசிரியர். இன்னொருவர் Piano வை அட்டகாசமாக வாசிக்கும் மாணவர். இருவரும் சந்திப்பது சிறைச்சாலையில் ! ஆம். ஆசிரியர் Piano சொல்லிக்கொடுக்க அங்கே வரும்போது தான் வாசிக்கும் Piano வின் இசைக்கேற்ப விரல்களை எதிரே










