#WhoisJay ; 015
” Hate me for What I am than Love me for What I am not ! ”
💐💐💐
எம்மை நோக்கி வந்த சில கேள்விகளை இங்கே பதிலுடன் பகிர்கிறேன்.
” உங்களிடம் நீண்ட நாள் தொடர்பில் இருப்பவர்கள் மிக குறைவாக இருக்கிறார்களே ? ”
#WhoisJay ; 014
💐💐💐
நானாகவே சிலருக்கு, நல்ல எண்ணத்துடன் .. சில விஷயங்களை சொல்ல முயற்சிப்பது உண்டு. அப்போது அதற்கு வேறு பெயர் கொடுக்க முயற்சிக்கும்போது … நானாகவே பேசியதுதான் தவறு என்று புரிந்து .. அமைதியாக ஒதுங்குவது உண்டு. அங்கே தான் ” கேட்டால் கொடுப்போம். இல்லை எனில் கேட்கும் வரை காத்திருப்போம்
#WhoisJay ; 013
ஆங்கிலத்தில் பேசும்போது, ஆங்கில வாசியை போல பேச வேண்டுமா ? நேற்று யாரோ ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி. அப்படி பேசாதவரை பற்றிய கிண்டலும் !. மனம் கொஞ்சம் பின்னோக்கி பயணித்தது. மனிதர்கள் தான் எவ்வளவு வித்தியாசமானவர்கள் ?
💐💐💐
நான் தமிழ் வகுப்பில் படித்தவன். முதல் முறை ஒரு நாள்
#WhoisJay
: 012
💐💐💐
” உங்களிடம் பயிற்சி வகுப்புக்கு வந்தால், நீங்கள் கேட்கும் கேள்விகளில் உள்ளே என்னவோ செய்கிறது. நான் ” செய்ய வேண்டியவற்றினை ” ( இதுநாள் வரை செய்யாமல் வைத்திருந்தவற்றை ! ) …உடனே செய்ய ஆரம்பிக்கிறேன். இதே நான் நிறைய பல பயிற்சி வகுப்புகளை பல பயிற்சியாளர்களுடன் சந்தித்திருந்தாலும் …
#WhoisJay ;
011
💐💐💐
யாரோ சொல்லும் எதையோ நம்பிக்கொண்டு, என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ, யார் என்ன சொல்வார்களோ … என்று பயந்து வாழும் மனிதர்களை கவனிக்கிறேன். என்ன வகையான மனிதர்கள் இவர்கள் ?
💐💐💐
பொதுவாகவே மனிதர்களால் சொல்லப்படும் நிறைய விஷயங்களில் சில விஷயங்களை நான் கவனிப்பதுண்டு.
💐 இது அவருக்கான உண்மையா
#WhoisJay ;
: 010
#57YearsOld
#Plus10
💐💐💐
வயதை குறைத்து காண்பிப்பதில் என்ன சுகமோ நமக்கு ? 10 வருடங்கள் குறைத்து என்று சொல்ல முனைகிறோமே, 10 வருடங்களை அதிகமாக சொல்லும் தையிரியம் இருக்கிறதா நமக்கு ?
💐💐💐
வயதை குறைக்க நினைப்பது ஒரு myth. Illusion. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இந்த
#WhoisJay ?
009
” 18 வருடங்கள். ஒரே புத்தகம். 5 முறை வாசிப்பு. அதுதான் எம் வாழ்க்கையை நடத்துகிறது. நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் என்னை ” இதை செய் / இதை செய்யாதே ” என்று எனக்கு சொல்லிக்கொடுக்கும். அப்படியே வாழ்கிறேன் ”
என்று பேசும் அந்த மனிதரை சந்தித்த போது
#WhoisJay ? ;
008:
சமீபத்தில் அந்த வயதான மனிதரை சந்தித்தேன். மெதுவாக ஓடும் fan அந்த வீட்டின் அமைதியை அழகாய் எடுத்து சொல்கிறது. வார்த்தைகளை அளந்து பேசும் மனிதர் அவர். ” பத்து நிமிடம் தான் பேச முடியும் ” என்று என்னை அறிமுகப்படுத்தியவருடன் சொல்லியபடி நான் சந்திக்க .. ஒன்றரை மணி நேர
#WhoisJay ;
007
மனிதர்களின் பல வகைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் – என் பார்வையில் !
💐💐💐 சந்தேகப் பார்வை மனிதர்கள் ;
மனிதர்கள் ஏன் சந்தேகமாகவே பார்த்துக்கொண்டே நகர்கிறார்கள் ?
* யார் நீங்க ?
* என்ன வேண்டும் ?
* யாரை பார்க்க வந்தீர்கள் ?
* எங்க போகணும்
#WhoisJay ;
006
பேசிக்கொண்டே இருக்கும் மக்களில் நிறைய வகை. மூன்றாம் வகையை கவனிப்போம்.
மூன்றாம் வகை ;
தன்னை பற்றி, தனக்கு கிடைக்க வேண்டியவற்றை பற்றி, தனக்கு கிடைக்காதவற்றை பற்றி, தான் தோற்றதை , வெற்றி பெற்றதை, புத்திசாலித்தனமாக முடிவெடுத்ததை, அவமானப்பட்டதை, தவறு செய்ததை … சொல்லும் வகை இந்த மக்கள். இவர்களுக்கு தேவை








