சில நட்புக்கள் என்னுடன் வருடக்கணக்கில் பயணிப்பவர்கள். ஏன் அப்படி ? காரணம் மிகவும் எளிது. அவர்கள் Perceptual Position இல் எனக்கு என்ன தேவை என்று யோசிப்பவர்கள். மற்றவர்கள் ?. அவர்களின் அன்பை மதிக்கிறேன். அவ்வளவே.
ஆக்ரா நட்பு வீடு என்னை கேட்ட முதல் கேள்வி
” எங்கே ஜெய் சார்
” South சரி. தமிழ் ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க ? ”
அந்த கல்லூரி பெண் பேச தொடங்கினாள்.
” மீசை. தமிழர்களுக்கென்று மீசை அடையாளம் ஒன்று இருக்கும். இலேசாக அது மலையாளிகளிடம் எனக்கு குழப்பும். But தமிழ் மக்களை தனியாக கண்டுபிடிக்க முடியும் ”
” ஒரு வேளை மீசை இல்லாது இருந்தால்
டெல்லி ஆக்ரா பயணம் இரயிலில். Upper Birth எனக்கு. மெதுவாக என் படுக்கையை அடைந்து, luggage களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து நிமிர்ந்த போது அமர்ந்திருந்த கல்லூரி மாணவி சிரித்து வரவேற்றார்.
” தமிழா ? ”
சிரித்தேன் நான்.
மனிதனுக்கு என்று வண்ணங்கள் இருக்கிறது. தலைமுடி, கண்கள், தோல்… என்று அந்த
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து NDLS New Delhi Railway Station செல்ல வேண்டும். Ola வில் check செய்தால் 484 ரூபாய் / 58 நிமிட பயணம் என்று காட்டியது. சிரித்து கொண்டே அருகில் இருப்பவரிடம் கேட்டேன்.
” Metro station எங்கே இருக்கிறது ? ”
” மஞ்சள் காலடிகளை
என்ன புத்திசாலித்தனம் என்றே தெரியவில்லை. இருக்கை confirmed. Seat number confirmed. ஆனாலும் மக்கள் queue வில் நிற்கும் அதிசயம் இருக்கிறதே ? என்ன சொல்வது ? பொதுவாக விமான பயணங்களில் கடைசி ஆளாக bus இல் ஏறுவது நான் தான். அதில் ஒரு வசதி இருக்கிறது. முதல் ஆளாக இறங்கி விடலாம்.
Booking போதே
கோவை இரயில் நிலையம் சுத்தமாக இருக்கிறது. மரியாதையான ” சொல்லுங்கண்ணா ” மக்கள். வெளியே வந்து ola வா auto வா என்று யோசித்த போது, auto என்று தோன்றியது. யாரோ ஒருவர் வந்து ola வை விட 30 ரூபாய் சேர்த்து கேட்டார். ஏன் ? என்று கேட்டேன். ” திரும்ப வரும் சவாரி
காலை 05.30 க்கு Train. அப்படி எனில் 05 மணிக்கு Station இல் இருக்க வேண்டும். அப்படி எனில் 04.45 க்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். ( எனக்கு வீட்டில் இருந்து station just 15 minutes ). ஆக 04.15 க்கு எழுந்தால் போதுமானது. இரவே Packing செய்தாயிற்று. காலை குளித்தவுடன் அணிய
Leisure Seeker :
இப்பொதெல்லாம் நான் பார்க்கும் சில படங்கள் என்னை மிகவும் அழகாக யோசிக்க வைக்கின்றன. மீண்டும் தமிழ் Average படங்களை பார்க்க முடியாது போய்விடும் என்று தோன்றுகிறது. ஆம். இனி மூன்று மணி நேரம் வீணாக வாய்ப்பில்லை.
உங்களுக்கு 60 plus வயதா ? கணவருக்கு 70 plus வயது ? கணவருக்கு
பெயர் : சுப்பையா.
வயது : 72.
திருமணம், மனைவி, குழந்தைகள், பேரன், பேத்தி… வாழ்க்கை.
தொழில் : ஆடு மேய்த்தல்
ஆம். 10 வயதில் இருந்து.
ஆடு மாடு மேய்ப்பவர்களை காணும்போதெல்லாம் எனக்கொரு கேள்வி வரும். அது ஏன் எந்த வேலைக்கும் தகுதி இல்லை எனில் ” ஏதாவது ஆடு மாடு மேய்க்கப்போ ”
New Life :
சிறு வயது முதலே தெரிந்த பெண். திருமணம் வரை செல்லும் உறவு. அழகான பயணம். சிறு மன உரசல். மீண்டும் புரிதல். மீண்டும் பயணம். பின் ஒரு அதிர்வு. அங்கே ஆரம்பிக்கிறது இருவரின் காதல் உயரம் ! இறுதி வரை உடன் பயணிக்கும் அவர்களின் இந்த வாழ்க்கை பல புதிய பார்வைகளை










