Tso Moriri என்று ஒரு அழகான ஏரி லடாக்கில் இருக்கிறது. அந்த ஏரி எவ்வளவு அழகோ, அதைவிட அழகு அந்த ஏரிக்கு செல்லும் google map அற்ற வழி.
இமயத்தில் இருப்பதை போல நீல வானத்தை இன்றுவரை இந்தியாவில் நான் எங்கும் கண்டதில்லை. அந்த நீல பின்புலத்தில் வெண் மேகங்கள் ஆங்காங்கே நிற்பது வாழ்நாள் முழுக்க
அணைகள் பொதுவாக எல்லை வகுக்கப்பட்டு அதற்குள்ளேயே இருக்கும். எல்லைக்கு வெளியே அணைகளை பார்த்துவிட்டு நகர்தலே நம்மின் பொதுவான இயல்பு. ஆனால் கோமுகி அணை அப்படி அல்ல. அணையை ஒட்டி சில கிலோமீட்டர் நடந்தால், அணைக்குள் செல்லும் வழி கண்ணில் தெரியும். அவ்வழியே அணைக்குள் எங்கும் எந்த பக்கமும் நடக்க முடியும். ஆம். நீரற்ற நிலப்பகுதியில் !
காலை #slogging எப்போதுமே அழகான ஒன்று. அதுவும் 04.30 மணிக்கு எழுந்து, 05 மணிக்கெல்லாம் சாலைக்கு வந்துவிடும் பட்சத்தில், 06.30 க்கெல்லாம் #10000stepslogging முடிந்து திரும்ப வரும்போது சூரிய உதய காட்சிகள் தயாராய் காத்திருக்கும். ஊருக்குள் பல கோவில்கள். அந்த கோவில்களில் செவ்வாய் சனி காலை மாலை என்று ஏகப்பட்ட பூஜைகள். அலை மோதும்
ரூமியின் கவிதைகள் வார்த்தைகளால் ஆன பெரும் போதை. சரியாக அளவாக உள் வாங்கினால் சில மணி நேர மயக்கம். அதிகமாய் உள் வாங்கினால் நாட்கணக்கில் மயக்கம். கூட வைத்து கொண்டே பயணித்தால், parallel track இல் mind கனவு உலகம் ஒன்றில் பயணித்து கொண்டே இருக்கும் !
” அந்த இருத்தல் அன்றி
இந்த இருப்பு
” If Visuals are Meditations, then, Travel is the Temple ”
Hanle, Info Chinese, Indo Tibetan – Border Village, Ladakh, J&K, India.
வாழ்க்கை அப்படித்தான். அழகான பகுதிகளை அப்படியே விட்டுவிட்டு நகரத்தில் அமர்ந்து எதையோ தேடிக்கொண்டு இருக்கும். Hanle ஒரு ஆயிரம் பேர் மட்டும் வசிக்கும் அழகான
Rachenahalli Lake : Bangalore. Sunset.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மாலை வருகிறது. எதற்கு என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ? அதாவது சூரிய உதயம் அஸ்தமனம் என்பது பொதுவான அறிவியல். ஆனால் வாழ்வியலில் …? சூரிய உதயம் என்பது எழுவது போல, சூரிய அஸ்தமனம் என்பது விழுவது. அதாவது … நாள் முழுக்க
” மூணு தடவை சொல்லிட்டு வரலை. இந்த முறை கண்டிப்பா வரணும். ” வைபவ் சொன்னது மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. செல்ல வேண்டும், சந்திக்க வேண்டும், எங்காவது பயணிக்க வேண்டும் என்கிற நிறைய வேண்டும் கள் .. அப்படியே காற்றில் போய் விடுகின்றன. மீண்டும் அவற்றை அதே காற்று கொண்டு வந்தும் கொடுக்கிறது.
NH வழக்கம்போல கம்பீரமாக நின்றது. Traffic இல்லை. வழ வழ சாலை. யாருக்காகவும் நிற்க வேண்டியதில்லா வேகம். எதிரே, அருகே, பின்னே … மனிதர்கள் அற்ற ஒரு High Class apartment போல – ஆனால் -இவ்வளவு இருந்தும் அநாதையாக !
உயர் ஜாதி மக்கள் வாழ்க்கையை கவனித்தால் ஒன்று புரியும். அனைத்து வசதிகளும்
Ambika Kannu
சிறு பெண். கல்லூரிக்கு செல்ல காத்திருக்கும் பெண். மற்றவர்கள் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்க, இந்த excellence TED x ன் representative ஆகியிருக்கிறது. முதல் முயற்சி. அருமையான பேச்சாளர்கள். அவர்களின் சாதனைகள். அதற்கு பின் இருக்கும் கடுமையான உழைப்புகள். எல்லாவற்றையும் அருகாமையில் இருந்து பேச்சை கேட்டு, கேள்விகள் கேட்டு, அனுபவம் பழகும் வாய்ப்பு.









