“இரண்டாவது வேண்டும் ” – அவள் வேண்டாம் என்று சொல்லும்போதும் அவனின் அடம் வித்தியாசமானது. அவளுக்கு உடல் பயம். முதல் குழந்தை சந்தோஷம் எனினும், உடல் படுத்திய பாடு இன்னும் நினைவை விட்டு அகல்வதற்குள் அவனுக்கு அவசரம். அவளுக்கு உடல் பழைய நிதானத்திற்கு வேண்டும். அவனுக்கு இன்னொரு குழந்தை வேண்டும். முதிர்ந்த என்று சொல்லிக்கொள்ளும் அவனின்
” நீ உள்ளே போ. நாங்க பேசும்போது உனக்கு இங்க என்ன வேலை ” என்று அவன் சொன்னவுடன் அவளுக்கு கோபம் உச்சிக்கு மேல் எகிறும். அங்கேயே அவனை அறைய தோன்றும். ‘என்னை ஏன் உள்ளே போகச் சொல்கிறாய்‘ என்று இரண்டாவது அறையையும் விடத்தோன்றும். அவனேதான் சில மாதங்களுக்கு முன் ‘இது உன் குடும்பம்‘ என்று
” ஏன் இதை என்னிடம் இருந்து மறைச்சீங்க ? ” – அவளின் இந்த வீடு, குழந்தைகள் அதிரும் கேள்விக்கு அவன் எங்கோ பார்த்துக்கொண்டிருப்பான். பதில் சொல்ல மாட்டான். பதில் சொல்ல முடியாமல் அல்ல. ஏன் உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற வெளி தெரியும் ஆணவத்தில் !
அது ஏன் என்று தெரியவில்லை. வெளியில்
” அம்மா வீட்டுக்கு போகணும் ” அவளின் பேச்சு அவன் காதில் விழாது. அல்லது விழுந்தும் விழாதது போல் நடிப்பான். ‘என்ன கேட்கலையா ?’ என்ற அவளின் கோப கேள்விக்கு முறைப்பை பதிலாக்குவான். ‘எத்தனை நாள்‘என்ற கேள்வியை அவளை பார்க்காமல் எழுப்புவான். அவளும் போயாக வேண்டுமே என்ற எண்ணத்தில் ‘ நான்கு நாள் ‘ என்று
” சும்மா ‘தொன தொன‘ன்னு … சும்மா இருக்க முடியாதா உன்னால ” அவனின் இந்த வார்த்தைகள் அவளுக்கு புரிவதில்லை. அவன் பார்வையில் வெளியுலகம் தெரியாதவள் தானே அவள் !
அதென்ன ‘தொன தொன ‘ ? …. எப்போதும் அவனுக்கு தொழில் தான் முக்கியம். தொழிலின் ஏற்றம், இறக்கம், லாபம், நஷ்டம், வரவு,
உன் கோபங்கள் நியாயமானவை. பிறந்து வளர்ந்து படித்து … உன் ஆசையை கையில் எடுக்கும் சரியான வேளையில், உன்னை திருமணம், குழந்தை, அம்மா, பொறுப்பு, தியாகம், நான்கு சுவர், வீடு, கணவனே கண் கண்ட தெய்வம், அடங்கு … என்ற வார்த்தைகளில் உன் வாழ்க்கை முடிந்து …. கடைசியில் மகனும், மகளும் … கவனிக்காமல் போன
“ஒரு முன்னூறு ரூபாய் வேண்டும் “
என்று கேட்கும்போது தன்மானம் துடிக்கும். வீட்டிற்கு தான் என்றாலும் ஏன் கேட்டு வாங்க வேண்டும் என்று உள்ளே கோபம் கொப்புளிக்கும். அதே நேரத்தில் அவன் ஒரு கேள்வி கேட்பான் ‘ எதற்கு ? ‘. தன்மானம் இன்னும் நொறுங்கும். கோபம் இப்போது வெளியே வரும். ‘ ஏன் என்
ஆம். உன்னை சுற்றி ஒரு கருப்பு பூனை வலம் வருகிறது. அதற்கு உன்னைப் பார்க்க வேண்டும். உன்னை என்றால் உன்னை அல்ல. உன் flesh ஐ – தோலை. உன் மறைக்கப்பட்ட பகுதிகளை. சிறு இடைவெளிகளில் தெரியும் உன் அங்கங்களை. நீ மறைத்த பின்னும் ‘அநேகமாக இப்படித்தான் இருக்கும் ‘ என்ற கற்பனையோடு உன்னை தொடரும்