#WhoIsJay ; பொறுப்புகள் நேரங்களை ஆக்ரமித்துக்கொண்டே இருக்க .. நாட்கள் போவதே தெரியவில்லை என்றே – அடிக்கடி ஒரு குரல் உள்ளே கேட்டுக்கொண்டே இருக்கிறது. நாம் நம்மை சரி செய்ய சரி செய்ய பொறுப்புகள் நம்மை நோக்கி வந்துகொண்டே
#WhoIsJay ; இந்த புகைப்படம் சமீபத்திய நாட்களில் எனக்கு மிக மிக பிடித்த ஒன்றாக இருக்கிறது. காரணம் ? Zenlp Trainer, Counsellor, Photographer, Writer, Reader, Traveller …என்று பல அடையாளங்கள் எனக்கு இருந்த போதும் …
#WhoIsJay : #200fblives பெரிதினும் பெரிது செய் ! 200 fb Lives. என் முகத்தை பார்த்துக்கொண்டே நான் பேசிக்கொண்டே இருந்த 200 Lives இது. இதில் .. நான் சந்தித்த அனுபவங்கள் பல. கற்ற அனுபவங்கள் பல.
#WhoIsJay ; 076 “ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்ய வேண்டும் ? அதுவும் எதிர்பாராமல் ஒரு பிரச்சினை … அப்போது என்ன செய்வது ? “ நான் என்ன செய்தேன் என்று இங்கே சொல்கிறேன்.
#WhoIsJay : 075
💐💐💐
“ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றில் இருவர் குதித்தனர். இருவரும் எதையோ தேடித்தான் குதித்தார்கள். ஆனால் ஒருவன் தேடலை தவிர்த்து ஆற்றின் அழகை ரசிக்க ஆரம்பித்தான். ஆறு அவனை ஏதோ ஒரு பக்கமாய் இழுத்து சென்று கொண்டு இருந்தது. நீர்ச்சுழியில் மாட்டிக்கொண்டு இறந்தான். இன்னொருவன் தேடலை மட்டுமே கவனமாய் வைத்து முன்னெறினான்.
#WhoIsJay : 073
💐💐💐
நாடு, சுதந்திரம், முன்னேற்றம், இத்தனை வருடங்கள் …அனைத்தும் பற்றி பேச காலையிலேயே .. ஆரம்பித்தாயிற்று – ஒன்றே ஒன்றை தவிர. அது என்ன ? நாம் சுதந்திரமாக இருக்கிறோமா ? அதாவது .. ” இதுதான் நான் ” என்று சொல்லும் அளவிற்கு, இதுவே என் உணர்வுகள் என்று
#WhoIsJay ; 072
💐💐💐
Zen கதை ஒன்று ஞாபகத்தில். ” என்னால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை குருவே. என்ன செய்வது ? ” சீடரின் கேள்வி.
” உன்னை போன்ற சிறந்த குருடர் உலகில் இருக்க முடியாது ” என்று குரு சொல்ல .. அதிர்ந்த சீடர் கேட்டார்.
” என்ன சொல்கிறீர்கள்
#WhoIsJay ; 071
💐💐💐
” உங்களை சந்தித்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ”
சொன்ன அந்த பெண்ணை கவனித்தேன். Teen வயது. முகம் முழுக்க மகிழ்வும், படபடப்பும்.
” நன்றி. எனக்கும் மகிழ்ச்சி ”
சிறிது நேர அமைதிக்கு பின் பேச ஆரம்பித்தார். புது சந்திப்புகளில் இந்த சிறிது நேர ஆரம்ப மௌனம் ஆச்சர்யமான
#WhoIsJay : 070
💐💐💐
மும்பையில் நான் இருந்த போது சந்தித்த ஒரு பெண்மணி அவருக்கும் அவரின் அப்பாவுக்குமான புரிதல் இல்லாததை பற்றி சொன்னார். அப்பாவை miss செய்வதையும் சொன்னார். எப்படியாவது அப்பாவுடன் பழையபடி பேசவேண்டும் என்று சொன்னார். ” சரி அவரை சந்திக்கிறேன் ” என்று சொல்லிவிட்டு அவரை சந்தித்தேன். போன தலைமுறை
#WhoIsJay : 069
💐💐💐
பறவைகள் தங்கள் குரலை மட்டுமே சொல்கின்றன. நாம் தான் அந்த குரலுக்கு .. என்னென்னவோ அர்த்தங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். பறவைகள் ஒரு போதும் நம் அர்த்தங்களுக்காக தங்களை மாற்றிக்கொள்ளுவது இல்லை. நானும் ஓர் பறவை. என்னிடம் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு இங்கே பதில் சொல்கிறேன்.
💐💐💐
முகநூலில் உங்களை