#WhoIsJay : 058
90 நாட்களுக்கு பின் முடி திருத்திக்கொள்ளுதலில் இன்று மீண்டும். என் வாழ்நாள் முழுக்க இவ்வளவு முடியை நான் வளர்த்தது இல்லை. சுருள் முடி என்பத்தால் பின்னால் அதிகமாக வரும்போது வேறு ஒரு Image வரும் என்பதால் ஒரு 25 நாட்களில் முடி திருத்தி விடுவதுண்டு.
முதலில் நான் என் கைகளை Sanitize
#WhoIsJay ; 057
💐💐💐
அம்மாவிற்கு என்னை அனுப்ப மனதில்லை. ஆனாலும் சூழ்நிலை … நான் செல்ல வேண்டியதை உறுதிசெய்ய .. நான் கிளம்பும் போது அவளின் முகம் சரியில்லை. வழக்கமான சிரிப்பை காணோம். அனைத்து அம்மாக்களுக்கும் அவளின் பிள்ளைகள் வெளியே கிளம்பும்போது மனம் நிறைவாக இருப்பதில்லை. மீண்டும் வரவேண்டும், மீண்டு வர வேண்டும், எல்லாம்
#WhoIsJay ; 056
💐💐💐
ஒரு ஜென் துறவி யிடம் சீடர் சொன்னார். ” அந்த காட்டுக்குள் போக எனக்கு பயமாக இருக்கிறது ”
ஜென் துறவி பார்த்துவிட்டு சொன்னார்.
” வா போகலாம் ”
துறவி வருகிறேன் என்றதும் கிளம்பினாலும் இன்னமும் பயம் சீடருக்கு.
” புலி இருக்குமோ என்று எனக்கு பயம்
#WhoIsJay : 055
#TravelInfinite #LiveEveryVisual
💐💐💐
75 நாட்களாய் தன்னை அகத்திலேயே சுவாதித்துக்கொண்டிருந்த உணர்வு ஒன்று தன் இறக்கையை விரித்து கொண்டு முடிவிலியை நோக்கி தன்னை நிறுத்திக்கொண்டிருந்த போது …
அருகில் ஒரு Witness ஆக நின்றிருந்த எனக்கு மனதுக்குள் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
” பயணங்களே என் சுவாசம். பயணங்களே என்
#WhoisJay ; 054
💐💐💐
ஒருவன் மலையேறுவது என்று முடிவு செய்கிறான். அப்படி ஏறிப்போகும்போது எதிர்வரும் மனிதர்களை பார்த்து … ” மேலே ஏறும் பாதை எப்படி இருக்கிறது ? ” என்று கேட்கிறான். அதில் ஒருவர் …
” இன்னும் கொஞ்ச தூரம் ஏறிய பின் நிறைய பசுமை காட்சிகளை காணலாம் ”
#WhoIsJay : 053
திறமைகளை மட்டும் அடையாளம் காண நினைக்கும் ஆளுமைக்கு என்னவெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று நீங்கள் நினைத்து பார்த்தது உண்டா ?
சிலவற்றை சொல்கிறேன்.
💐 சந்தேகம் ;
திறமையை உயர்த்த உதவும் பார்வையில் பேசினால் முதலில் கிடைக்கும் பார்வை இது. இது இருக்க வேண்டும். ஆனால் இது மட்டுமே இருப்பது உதவி
#WhoIsJay : 052
💐💐💐
என்னிடம் வேறு வேறு தருணங்களில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு என் பதில்களை கவனித்தால் என் பார்வைகளின ஆழத்தை கவனிக்கலாம். நீங்கள் பார்க்கும் நான் அல்ல நான் என்பதும் உங்களுக்கு புரியலாம். 💐 Diet இல் இன்னும் இருக்கிறீர்களா ? கொஞ்சம் Weight போட்டு இருப்பது போல தெரிகிறதே ?
#WhoIsJay : 51
💐💐💐
” இவ்வளவு நாள் நான் எப்படி உங்களை Miss பண்ணினேன் ? ” இந்த கேள்வி எனக்கு கிடைக்கும் பல feedback ன் ஒரு கேள்வியாக கிடைக்கும் Feedback. இதைப்பற்றி கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது.
நான் முதல் முறை இமயமலை சென்ற போது … ” இவ்வளவு
WhoIsJay ; 50
💐💐💐
இந்த #5pmLive நிகழ்ச்சிக்கு நல்ல Feedback. அதைப்பற்றி இங்கே கொஞ்சம் பகிரலாம்.
Lockdown என அறிவிப்பு வரும் முன்பே .. ஆங்கில ஊடகங்களை ( இந்திய ஆங்கில ஊடகங்கள் அல்ல !
#WhoIsJay : 049
இந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று. இதில் இருப்பவர்களுக்கு இந்த காட்சி நிச்சயம் நினைவில் இருக்கும். மற்றவர்களுக்கு நான் சொன்னால் மட்டுமே புரியும்.
பொதுவாக என்னுடன் பயணிக்க விரும்புபவர்களுக்கு நான் சொல்லும் ஒரு விஷயம்… ” Tourist ஆக இருந்தால் என்னுடன் பயணிக்க வேண்டாம். Traveller ஆக இருந்தால் வரவும் “.