#WhoisJay ; 038
நீங்கள் Massage ( மசாஜ் ) Center க்கு கடைசியாய் எப்போது சென்றீர்கள் ? ஏன் செல்லக்கூடாது ?
💐💐💐
பொதுவாக 300 Plus days ஓடிக்கொண்டே இருக்கும் என் Schedules இல் இந்த உடல் எனக்காக இங்கும் அங்குமாக அலைந்து கொண்டே இருக்கும். அந்த உடலை Healthy யாக
#WhoisJay : 037
#அப்பத்தா #கற்றல்வரிகள்
💐💐💐 என் வாழ்வின் பல முக்கிய முடிவுகளை எடுக்க யோசித்த காலங்களில் என்னுடைய அப்பத்தா சொன்ன பல ” கற்றல் வரிகள் ” முன்னே நின்று உதவி இருக்கின்றன. இங்கே அவற்றை பகிர்கிறேன். யாருக்கோ உதவலாம்.
மிக ஏழ்மையான குடும்ப சூழ்நிலை. கூரை வீடு. எருமை மாடுகள்.
#WhoisJay ; 036
#நான்குபுகைப்படங்களநான்குமனநிலைகள் ;
💐💐💐 முதல் புகைப்படம் ;
என் வாழ்வின் Supreme State என்று சொல்லப்படக் கூடிய நிலையில் இருந்த போது எடுத்தது. Fit / Healthy / Busiest / Self Fulfilling / என்று அவற்றை வகைப்படுத்தலாம். இங்கே எனக்கு என்று யாரும் தேவைப்படவில்லை. வாழ்க்கை அதன்
#WhoisJay ; 035
#TheAccident ; இரண்டு வருடங்களுக்கு முன்.
💐💐💐 இப்படி Car தன்னை உரு மாற்றி இருந்தாலும் எனக்கு ஒரு கீறல் கூட இல்லை என்பதை நம்ப முடிகிறதா ? இரத்தம் என்று ஒன்று இந்த விபத்தில் வரவே இல்லை என்பது தான் இன்னுமுமே ஆச்சர்யம். நெஞ்சில் Steering இடித்த வலியும்,
#WhoisJay ; 34
#TheAccident ; இரண்டு வருடங்களுக்கு முன். இதே தேதியில். காலை 07.00 மணி அளவில்.
💐💐💐
சில நொடிகளில் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறிவிடுகிறது ? Mumbai யில் இருந்து சென்னை நோக்கிய Drive அது. காலையிலேயே ஆரம்பித்த Drive – முதல் நாள் இரவே மனதிற்குள் ” நாளை
#WhoisJay ; 033
💐💐💐
The Sharpest You ; ஒரு நாளில் பல நேரங்களில் நாம் சோர்வாக இருக்கக்கூடும். அது இருக்கட்டும்.
அதே நாளில் நாம் Sharp ஆக, Focused ஆக, நமக்குள் ஒருமித்து இருப்போமே அதுபற்றி யோசித்தது உண்டா நீங்கள் ?
அப்படிப்பட்ட எம் கணங்களை இங்கே பகிர்கிறேன். உங்களின் கணங்களை
#WhoisJay ; 032
Influence – என்று ஒரு வார்த்தை இருக்கிறது. சரி .. இதன் அர்த்தம் என்ன ? கவனிப்போம். Dictionary யில் நேரடியாக ” The Capacity to have an Effect on …. ” என்று வருகிறது. On…. ? அப்படி என்று கேட்டால் .. On Anything என்பதே
#WhoisJay ; 031
உலகில் குடைகள் உண்டு. குடைகளுக்குள் உலகங்கள் இல்லை. குடைகள் ஓர் சிறு இடைவெளிகள். நிதானமாய் மழை ரசிக்க, வெயில் தவிர்க்க எழும் கதவற்ற வெளிப்படை மறைப்பு !
💐💐💐
எம் வாழ்வின் நடைபயணத்தில் உடன் பயணிப்போர் புரிந்து கொள்ள வேண்டியவற்றை அவர்களிடமே நான் சொல்லிவிடுவதுண்டு. சிலவற்றினை இங்கே பகிர்கிறேன்.
“உங்களுக்கும் எனக்குமான
#WhoisJay ; 030
அது எப்படி உங்களால் நேரிலும், புகைப்படங்களிலும் … சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது ?
ஆரம்ப கால புகைப்படங்களில் நான் சிரித்த முகமாக இருப்பது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வித இறுக்கமான முகம் தான் அங்கே இருக்கும். அது என்னவோ தெரியவில்லை … அப்போதெல்லாம் Camera முகத்திற்கு முன் வந்துவிட்டால் … ஒருவித
#WhoisJay : 029
மற்றவர்களின் நிறைவில் மனம் நிறையும் நான், என் நிறைவை பற்றி யோசித்தது இல்லை. ( மற்றவர்களின் நிறைந்த முகத்தை பார்ப்பதிலேயே நிறைவைடைந்து வாழ்ந்து விட்டேனோ என்னவோ ! )
💐💐💐 நிறைவு அப்படி என்னதான் செய்யும் ?
💐 சட்டென ஓர் அமைதி வெளிக்கு நம்மை இழுத்து செல்லும்.
💐