The Lovers :
50 வயது கணவன் மனைவி. திருமணம் தாண்டிய வெளி உறவு இருவருக்கும். கணவனுக்கு தெரியாமல் மனைவிக்கு இருக்கும் ஓர் உறவு. மனைவிக்கு தெரியாமல் கணவனுக்கு இருக்கும் ஓர் உறவு. இருவரும் இருவருக்குள்ளும் நடிக்கும் அழுக்கு வாழ்க்கை. ( பல கணவன் மனைவிகளுக்கு படம் பார்க்கும்போது உள்ளே நெருஞ்சி விஷமாய் கேள்விகள் பரவ
நிறுவனங்கள் வேலையில் இருந்து ஆட்களை வெளியே அனுப்பும்போது … emotions அதிக அளவில் இருக்கும். Exit interview என்று ஒன்று நடக்கும். அதில் கோப தாபங்கள் வெடிக்கும். HR சரியாக deal செய்யவில்லை எனில் Court Case என்றெல்லாம் அலைய வேண்டி இருக்கும். சில நிறுவனங்கள் இவற்றை தவிர்க்க வேறு ஆட்களை இதற்காகவே வைத்துக்கொள்ளும்.
கதாநாயகன்
Match Point :
தர்மம் வெல்லும் என்று வாய் கிழிய கத்திக்கொண்டு இருக்கும் நமக்கு அருகிலேயே இன்னொரு குரல் கேட்கும் . .. ” luck குய்யா அவனுக்கு / அவளுக்கு “. நீதி நியாயம் நேர்மை எல்லாம் கடந்து அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கவே செய்கிறது !
யாரோ ஒரு ஆசிரியர் ஏதோ
பலமுறை புகைப்படம் எடுத்தலா / வேறு ஏதாவது பொழுதுபோக்குகளா என்றால் என் முதல் choice – புகைப்படம் எடுத்தலே. ஒரு படம் இதை சார்ந்து இருக்கிறது என்றால் அதை பார்க்காமல் எப்படி இருக்க முடியும் ?
Passionate என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அப்படி ஒரு புகைப்பட கலைஞர் அந்தப் பெண்/அம்மா/மனைவி. அழகான குடும்பம். இரு
எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. என்ன …ஒரு சிலரால் மட்டுமே அதையும் ” கடந்து ” செல்ல முடிகிறது ! மொத்தமே 10 plus characters. வாழ்க்கையின் பயணத்தில் முன்னும் பின்னுமாக மாறிப்போகும் பார்வைகளே படம்.
காதலிக்கும் வரை மனிதர்கள் தெரிவதில்லை. மனிதர்கள் தெரிய ஆரம்பித்த பின், காதல் இருப்பதில்லை. இது என்னுடைய பார்வை.
#The1517toParis
” எனது கடவுள் உனது statistics ஐ விட பெரியவர் ” என்று சொல்லும் ஒற்றைத்தாயின் வாழ்க்கை பார்வை தான் படத்தின் பலம். Clint Eastwood ன் Million Dollar Baby – படம் பார்த்தவர்களுக்கு தெரியும். Action movie போல தெரியும் இந்தப்படம், மெல்லிய உணர்வை பின்னால் அழகாக தைத்து வெளிவரும்.