#MyMoviesList : 003
#படம்சொல்லும்பாடம்
Helen ; Malayalam 💐💐💐
Habit of Life – இந்த வரிக்கு அர்த்தம் யதார்த்தமாக இந்த படத்தின் கடைசி காட்சியில் பொருத்துவது தான் அழகு. கடைசியாக எப்போது நீங்கள் சாதாரண மனிதர்களை பார்த்து முழு நிறைவாக சிரித்தீர்கள் என்று நான் கேட்டால் …உங்களின் பதில் என்னவாக இருந்தாலும்,
#MyMoviesList : 002
#படம்சொல்லும்பாடம் – 016
Vettah ; Malayalam. 💐💐💐
Menu is not the Meal – என்று ஒரு வரி உண்டு. Menu வில் இருக்கும் காட்சிகளை வைத்து order செய்தால், அதுவே கிடைக்கும் என்று நினைத்தால் தவறு நம்முடையது. அதுதான் இந்தப்படம் !
மஞ்சு வாரியர் ஒரு
படம் சொல்லும் பாடம் – 015
#MyMoviesList : 001
Section 375 ;
HINDI 💐💐💐
இந்திய நீதி மன்றங்களில் நீதி கிடைத்தால் சந்தோஷம். ஆனால் பெரும்பாலும் நிதிக்கு தான் நீதி என்று சொல்லப்பட்டாலும், இந்தப் படம் …அதையும் தாண்டி இருக்கும் ஓட்டை உடைசல்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுக்கிறது.
#WhoisJay ; 041
#அப்பத்தா #கற்றல்வரிகள்
💐💐💐 ஒரு இறப்பு. அப்பத்தாவும் நானும் சென்றோம். அப்பத்தா அழுது வெளியே வந்தார். நான் அப்படியே இருந்தேன்.
” அது எப்படி அப்பத்தா சட்டுன்னு அங்க அழுதீங்க ”
அப்பத்தா சிரித்தார். அட,.இப்போ அழுத அப்பத்தாவா இது ?.
” நமக்கு அந்த இறப்பு பெரிய விஷயம்
#WhoisJay : 040
#அப்பத்தா #கற்றல்வரிகள்
💐💐💐 ” யாருக்காவது கஷ்டம்னா பக்கத்தில் இருக்கணும். சந்தோஷமா இருக்கும்போது ஆயிரம் பேர் பக்கத்தில இருப்பாங்க. அப்போ நாம தேவை இல்லை அங்கே. ”
இந்த வரிகள் என்னுள் தங்கிப்போனது ஆச்சர்யம் தான். அர்த்தம் புரியாத வயதிலும் அடிக்கடி இந்த வரிகளை அப்பத்தா சொல்ல கேட்டு, அப்படியே
#WhoisJay ; 039
#கற்றல்வரிகள் #அப்பத்தா
💐💐💐 மாடு மேய்க்கும் தருணங்கள் முக்கியமானவை. வாழ்க்கை பாடங்களை நிறைய அங்கே கற்க முடியும். அப்படி சில பாடங்களை இங்கே பகிர்கிறேன். யாருக்கோ ஒருவருக்கு உதவலாம். ( ஆம். மாடு மேய்த்திருக்கிறேன். நாங்க கொஞ்சம் கஷ்டப்பட்டு வந்தவான்னு வச்சுக்கோங்க ! ).
💐💐💐
💐 அதிகாலை மாடு
#WhoisJay ; 038
நீங்கள் Massage ( மசாஜ் ) Center க்கு கடைசியாய் எப்போது சென்றீர்கள் ? ஏன் செல்லக்கூடாது ?
💐💐💐
பொதுவாக 300 Plus days ஓடிக்கொண்டே இருக்கும் என் Schedules இல் இந்த உடல் எனக்காக இங்கும் அங்குமாக அலைந்து கொண்டே இருக்கும். அந்த உடலை Healthy யாக
#WhoisJay : 037
#அப்பத்தா #கற்றல்வரிகள்
💐💐💐 என் வாழ்வின் பல முக்கிய முடிவுகளை எடுக்க யோசித்த காலங்களில் என்னுடைய அப்பத்தா சொன்ன பல ” கற்றல் வரிகள் ” முன்னே நின்று உதவி இருக்கின்றன. இங்கே அவற்றை பகிர்கிறேன். யாருக்கோ உதவலாம்.
மிக ஏழ்மையான குடும்ப சூழ்நிலை. கூரை வீடு. எருமை மாடுகள்.
#WhoisJay ; 036
#நான்குபுகைப்படங்களநான்குமனநிலைகள் ;
💐💐💐 முதல் புகைப்படம் ;
என் வாழ்வின் Supreme State என்று சொல்லப்படக் கூடிய நிலையில் இருந்த போது எடுத்தது. Fit / Healthy / Busiest / Self Fulfilling / என்று அவற்றை வகைப்படுத்தலாம். இங்கே எனக்கு என்று யாரும் தேவைப்படவில்லை. வாழ்க்கை அதன்
#WhoisJay ; 035
#TheAccident ; இரண்டு வருடங்களுக்கு முன்.
💐💐💐 இப்படி Car தன்னை உரு மாற்றி இருந்தாலும் எனக்கு ஒரு கீறல் கூட இல்லை என்பதை நம்ப முடிகிறதா ? இரத்தம் என்று ஒன்று இந்த விபத்தில் வரவே இல்லை என்பது தான் இன்னுமுமே ஆச்சர்யம். நெஞ்சில் Steering இடித்த வலியும்,










