#WhoisJay ; 34
#TheAccident ; இரண்டு வருடங்களுக்கு முன். இதே தேதியில். காலை 07.00 மணி அளவில்.
💐💐💐
சில நொடிகளில் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறிவிடுகிறது ? Mumbai யில் இருந்து சென்னை நோக்கிய Drive அது. காலையிலேயே ஆரம்பித்த Drive – முதல் நாள் இரவே மனதிற்குள் ” நாளை
#WhoisJay ; 033
💐💐💐
The Sharpest You ; ஒரு நாளில் பல நேரங்களில் நாம் சோர்வாக இருக்கக்கூடும். அது இருக்கட்டும்.
அதே நாளில் நாம் Sharp ஆக, Focused ஆக, நமக்குள் ஒருமித்து இருப்போமே அதுபற்றி யோசித்தது உண்டா நீங்கள் ?
அப்படிப்பட்ட எம் கணங்களை இங்கே பகிர்கிறேன். உங்களின் கணங்களை
#WhoisJay ; 032
Influence – என்று ஒரு வார்த்தை இருக்கிறது. சரி .. இதன் அர்த்தம் என்ன ? கவனிப்போம். Dictionary யில் நேரடியாக ” The Capacity to have an Effect on …. ” என்று வருகிறது. On…. ? அப்படி என்று கேட்டால் .. On Anything என்பதே
#WhoisJay ; 031
உலகில் குடைகள் உண்டு. குடைகளுக்குள் உலகங்கள் இல்லை. குடைகள் ஓர் சிறு இடைவெளிகள். நிதானமாய் மழை ரசிக்க, வெயில் தவிர்க்க எழும் கதவற்ற வெளிப்படை மறைப்பு !
💐💐💐
எம் வாழ்வின் நடைபயணத்தில் உடன் பயணிப்போர் புரிந்து கொள்ள வேண்டியவற்றை அவர்களிடமே நான் சொல்லிவிடுவதுண்டு. சிலவற்றினை இங்கே பகிர்கிறேன்.
“உங்களுக்கும் எனக்குமான
#WhoisJay ; 030
அது எப்படி உங்களால் நேரிலும், புகைப்படங்களிலும் … சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது ?
ஆரம்ப கால புகைப்படங்களில் நான் சிரித்த முகமாக இருப்பது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வித இறுக்கமான முகம் தான் அங்கே இருக்கும். அது என்னவோ தெரியவில்லை … அப்போதெல்லாம் Camera முகத்திற்கு முன் வந்துவிட்டால் … ஒருவித
#WhoisJay : 029
மற்றவர்களின் நிறைவில் மனம் நிறையும் நான், என் நிறைவை பற்றி யோசித்தது இல்லை. ( மற்றவர்களின் நிறைந்த முகத்தை பார்ப்பதிலேயே நிறைவைடைந்து வாழ்ந்து விட்டேனோ என்னவோ ! )
💐💐💐 நிறைவு அப்படி என்னதான் செய்யும் ?
💐 சட்டென ஓர் அமைதி வெளிக்கு நம்மை இழுத்து செல்லும்.
💐
#WhoisJay ; 028
” நியாயம் இருந்து எதிர்த்து வரியா ….
உன்னை மதிப்பேன் அது எம் பழக்கம் ! ” சமீப பாடல் வரிகளில் எனக்குள் உழலும் வரி இது. பின்னே ? நல்ல நட்பாகினும், நியாயம் இல்லை எனில் .. மதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது சரி ..
#WhoisJay ; 027
Corporate Training – கிற்கு, Coated, Suited, Booted Trainer ஆக நான் செல்கிறேன் என்றா நினைக்கிறீர்கள் ?. இல்லை. இல்லவே இல்லை. ( ஒரு காலத்தில் சென்றதை நினைத்தால் இன்னமும் சிரிப்பாக இருக்கிறது ! ). மிக சாதாரணமாக செல்லும் என்னை சில நிறுவனங்களின் Top Heads –
#WhoisJay ; 026
குடும்பம் ஓர் அழகு. அதிலும் சிரிக்கும் குடும்பம் இன்னமும் அழகு. இந்த குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்காதா ? இந்த குடும்பத்தில் ஏக்கங்கள் இருக்காதா ? இந்த குடும்பத்தில் பகைமை இருக்காதா ?
இதே குடும்பத்தில் பிறப்பு / இறப்பு இருந்திருக்காதா ? சோகம் / மகிழ்ச்சி இருக்காதா
#WhoisJay ; 025
ஏமாற்றங்கள் எம் வாழ்வின் படிக்கட்டுகள்;
💐💐💐
💐 இந்த மனிதர்களை கவனிக்க கவனிக்க எனக்கு முதலில் அவர்கள் மேல் வந்த கோபம் மறைந்து, பின் அவர்களை பற்றி வந்த குழப்பங்கள் மறைந்து, பின் அவர்களால் நடந்த பிரச்சினைகள் மறந்து …தற்போது அவர்களை பற்றி கேள்விப்படும்போது சிரிக்கிறேன். ஆக …’ சிரிக்கிறேன்










