செலவு எப்படி செய்ய வேண்டும் சென் துறவியின் பதில் | தினமும் ஒரு சென் – 04 | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=pvCB-6K0ukk
வில்வித்தை வீரனிடம் சென் துறவி கூறியது… | தினமும் ஒரு சென் | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=El5XbH6lUnQ&list=PLS1qn3eKYdliPhjOOvkFdq5LuNK2P2aiU&index=3
பசிச்சா சாப்பிடு தூக்கம் வந்தா தூங்கு… | தினமும் ஒரு சென் – 02 | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=RkbiLDH3RU0&list=PLS1qn3eKYdliPhjOOvkFdq5LuNK2P2aiU&index=2
” தினம் ஒரு ஜென் “. பொதுவாக ஜென் கதைகள் .. நம்மை அடுத்த நிலைக்கு அழகாக கொண்டு செல்பவை. என் பயிற்சி வகுப்புகளில் என்னுடன் பயணிப்பவை.ஏதோ ஒரு இடத்தில் வாழ்க்கையில் இந்த video வின் கருத்துகள் உதவக்கூடும். கேட்டு வைக்கலாம். எப்போது உதவக்கூடும் என்று யாருக்கு தெரியும் ?
திருட்டு சீடனுக்கு சென்
அசத்தலாக இருக்கின்றன பொம்மைகள். என்னவோ செய்கின்றன உள்ளே. கன்னம் கிள்ளவா என்று கேட்க வைக்கின்றன. Software இல் பணி புரிந்தாலும் மனம் முழுக்க தனக்கு பிடித்தமானவற்றை தயாரித்து வாழ் வாழ்க்கையில். ஒரே நாள் முடிவில் மொத்த உலகமும் மாறிப்போகிறது Nesha விற்க்கு. பொம்மைகள் உலகில் இந்திய பொம்மைகளை பார்க்க வேண்டும் எனில் தஞ்சாவூர் தலையாட்டி
யதார்த்த நடிப்புகளில் பெங்காலி படங்களை அடித்துக்கொள்ள முடியாது போல. அழகான யதார்த்தமான நடிப்பு. மொத்தமே ஆறு அல்லது ஏழு Characters. எளிய கதை. நீரோட்டம் போல வடிவமைப்பு. சரியான முடிவு.
இரு தம்பதியர். கிட்டதட்ட பிரிதலுக்கு முடிவு செய்கிறார்கள். ஒரு இணையில் பிரிந்த ஆணும், இன்னொரு இணையில் பிரிந்த பெண்ணும் யதார்த்தமாக சந்திக்க … அவர்களுக்குள்
” ஞாபகம் இருக்கிறதா என்னை ? ”
எம் கேள்விக்கு சிரித்த முகமாய் பதில் வந்தது அந்த அம்மாவிடம் இருந்து.
” சொல்லுங்க சார் ”
” இங்க வேலை செய்துகொண்டே பெண் பிள்ளையை படிக்க வைத்திருக்கிறீர்கள். உங்களின் கணவர் இளநீர் விற்றுக்கொண்டு குடும்பத்தை முன்னேற்றுகிறார் ”
அவரின் முகம் மாறுகிறது.
” சார்
” Uncle … எப்படி இப்படி happy யாவே இருக்கீங்க ? ”
அந்த சிறு excellence ன் observation ஐ நான் ரசித்து… சிரித்தேன்.
எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கிறது. பிரச்சினைகள் இல்லா மனித இனம் / விலங்கு இனம் / உயிர் இனம் வாய்ப்பே இல்லை. ஆனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் தான்
இரு வித்தியாச வாழ்க்கை முறைப் பெண்கள். அவர்களின் வாழ்க்கை முறை. அது ஏற்படுத்தும் வாழ்க்கை பயணம். சில படங்கள் நம்மை அப்படியே அமர வைக்கும். ஏன் எதற்கு என்று எல்லாம் கேட்காமல் அவர்களின் வாழ்க்கையுடனே பயணிக்க வைக்கும். அப்படி ஒரு படம் ! அப்பாவும் பெண்ணும் நேர்மைக்கு சொந்தம். அதேபோல கோபத்திற்கும். இரோருக்கும் இடையில்
வெயிலை நாம் ரசிப்பதில்லை. ஒரு வித எரிச்சலோடு மட்டுமே பார்க்கிறோம். நமக்கு எப்போதுமே ஒரு வித Comfort zone கொடுக்கும் குளிர் மட்டுமே பிடிக்கும். அந்தக் குளிர் கொடுக்கும் ஒரு வித அணைப்பை நாம் விரும்புகிறோம். அந்த அணைப்பை கொடுக்கும் Sweater மாதிரியான ஆடைகளை நம் கைகளால் இறுக பற்றி நடக்கும், அமரும், படுத்திருக்கும் சுகமே







