#SloggingSongs ; 012
” பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூ பூப்பதில்லை ”
என்னவோ இந்த வரி வேண்டாம் என்கிறது மனம். பூ மென்மைக்கான உருவகம் என்பது சரி. பெண் மென்மையானவள் என்று சொல்ல முற்படுவதும் ஒரு பார்வையில் வேண்டுமானால் சரி.
நல்ல தூக்கத்தை நமக்கு தருவது சூரிய ஒளி என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம். அறிவியல் அதை நிரூபிக்கிறது. மிக முக்கியமான இந்த உண்மையை இப்போது கவனிப்போம்.
நம் உடலில் இருக்கும் ” Circadian Timing System ” , மூளையில் இருக்கும் Hypothalamas இல் – ஒரு குழுவாக இருக்கும் நரம்பு செல்களால் இயக்கப்படுகிறது.
#SloggingSongs 011
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழிவதா ? அது எப்படி முடியும் ? நாம் இதுவரை சுகம் என்றால்
” பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல,
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு!
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு! ”
நீர் சென்ற பின் தான் துணிகளில் சிறு space இருப்பதே நமக்கு தெரியும். அப்படி இருக்கும் உறவுகள் அழகானவை. வெளியே அப்படி ஓர் உறுதி. ஆனால் உள்ளே அழகான space.
#SloggingSongs : 009
” அன்பே அன்பே
நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான்
இற்று போனேனே ”
சேரவில்லை எனில் ஆவி இற்று போகிறோம் எனில், சேர்கிறோம் எனில் ஆவியாகிப்போகிறோம் என்று தானே பொருள் ஆகும். சேர்வதால் ஆவியாகிப் போகுதல் ( ஆச்சர்யமாக ஆங்கிலத்தில் .. Smoking hot 😊😊 )
#SloggingSongs ; 008
” என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம் ”
இணைவது உடலில் என்று குழம்பி குழப்பி கொள்பவர்களுக்கு இந்த வரிகள் புரியப்போவதில்லை. ஆத்மார்த்த இணைவில் உடல் just
#தூக்கமது கண் விடேல்
ஒரு 24 மணி நேரம் நீங்கள் தூங்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும் என்று யோசித்தது உண்டா ? வெளியே நாம் Tired ஆக இருப்போம் என்று நமக்கு தெரியும். ஆனால் உள்ளே ?
மூளைக்கு செல்லும் குளுக்கோஸ் அளவில் 6 % – ஆறு சதவிகிதம் குறையும். சரி. அப்போ
#sloggingSongs ; 007
இன்று உடன் பயணித்த பாடல் என் Fav.
” என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காது ”
ஆண் பெண் உறவில் தனியாக உணர்ச்சிகள் இருக்கிறது என்று புரிவதே .. அந்த உறவின் மகத்துவம். ஒரு பக்க உணர்ச்சிகளை
#sloggingSongs : 006
” விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வியர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள் ”
Heat என்று சொல்லப்படும் உஷ்ணம் காதல் உணர்வில் அதிகம். Hormones எக்குதப்பாக எகிறும் வேளைகளில், balance இழந்து, உரசல் அதிகமாகி, உஷ்ணம் ஏறும் வேலைகள் .. நிச்சயமாக காலை மாலை வேளைகள் – காதலில்
#sloggingsongs 005
” தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில் ”
தாய் மொழி அப்படித்தான். தாய்ப்பாலுடன் முதலில் சொன்ன ” ம்மா ” வை அடித்துக்கொள்ள இன்னும் ஒரு வார்த்தை பிறக்கவில்லை. Mom Dad எல்லாம் நகைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ” ம்மா ” போன்ற


